From bharathy@... Thu Nov 08 11:52:02 2001
Return-Path: X-Sender: bharathy@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 8 Nov 2001 19:52:01 -0000
Received: (qmail 25081 invoked from network); 8 Nov 2001 19:52:01 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 8 Nov 2001 19:52:01 -0000
Received: from unknown (HELO deborah.paradise.net.nz) (203.96.152.32) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Nov 2001 19:52:01 -0000
Received: from kumarabarathy (203-79-68-246.apx0.paradise.net.nz [203.79.68.246]) by deborah.paradise.net.nz (Postfix) with SMTP id 3489ED1D3E for ; Fri, 9 Nov 2001 08:52:01 +1300 (NZDT)
Message-ID: <003401c1688f$116aaba0$f6444fcb@kumarabarathy>
To: References: <1005219096.382.41070.m12@yahoogroups.com>
Subject: Introduction
Date: Fri, 9 Nov 2001 08:44:27 +1300
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Kumara Bharathy" X-Yahoo-Profile: kumarabharathy
X-Yahoo-Message-Num: 12903
அகத்தியம் நண்பர்களுக்கு வணக்கம்.
பன்னீராயிரத்திச் சொச்சம் மடல்கள்! மாதிரிக்குச் சிலவற்றைப் பார்த்தேன். ஆழமான தமிழ்புலமையும்
கலைச் செறிவும் அனாயாசமாகத் துவப்பட்டிருக்கிறது. மற்றைய முழுமங்களில் காணப்படாத இன்னொரு விஷயம்.
மடல்களில் நெருக்கமான உறவு மிளிர்கிறது. பேட்டைக்குப் புதிசு. கொஞ்சம் இப்படி ஓரமாக இருந்து
பார்க்கிறேன். தெரிந்த முகங்களும் சில தென்படுவதில் மகிழ்ச்சி.
தமிழ்.நெட், திண்ணை சுலேகா போன்ற வலைத்தளங்களில் ஏதோ எழுதியிருக்கிறேன். பெயர் புனைபெயர்
அல்ல. குழந்தையிடம் மிகையான எதிர்பார்த்ததன் காரணமாக இட்ட பெயர்! தற்சமயம் நியூசீலாந்து
வெலிங்டனில் குடியிருப்பு. தொழில் மின் பொறியியலாளர். அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு குடி
பெயர இருப்பதால் புதிய விலாசத்துடன் மீண்டும் இணைகிறேன்.