From jaybee@... Thu Nov 08 15:38:36 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 8 Nov 2001 23:38:35 -0000
Received: (qmail 14071 invoked from network); 8 Nov 2001 23:38:35 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 8 Nov 2001 23:38:35 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 8 Nov 2001 23:38:35 -0000
Received: from user (sp-103-2.tm.net.my [210.186.103.2]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMI003BT9O914@...> for agathiyar@yahoogroups.com; Fri, 09 Nov 2001 07:38:34 +0800 (SGT)
Date: Fri, 09 Nov 2001 07:37:37 +0800
Subject: Introduction and Welcome - Re: [agathiyar] Introduction
In-reply-to: <003401c1688f$116aaba0$f6444fcb@kumarabarathy>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Kumara Bharathy
Message-id: <3.0.3.32.20011109073737.006de3b4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <1005219096.382.41070.m12@yahoogroups.com>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12905


அன்பர்களே,

குமாரபாரதி இணையத்திற்குப் புதியவர் அல்லர்.
மிகவும் ஆழமாக ஆய்ந்து எழுதும் ஆற்றல் படைத்தவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் சம ஆற்றல் பெற்றவர். நம்ம
எல்லேய் சுவாமிநாதனும் ஆங்கிலத்தில் சுலேக்காவில் எழுதுபவர்.

குமாரபாரதியின் விசிறிகளில் நானும் ஒருவன். தமிழ்.நெட்டில்
அவருடைய எழுத்துக்களையும், இப்போது எறும்புவில் அவர் எழுதும்
சிந்தனைகளையும் விரும்பிப்படிப்பவன் நான். அவருடைய பல மடல்களைச்
சேர்த்து வைத்திருக்கிறேன்.

தற்செயலாக சுலேக்கா வலைத்தளத்தை வழக்கம்போல்
மேய்ந்துகொண்டிருந்தபோது, அவருடைய அருமையான
ஆங்கிலக்கட்டுரையொன்று தட்டுப்பட்டது.

Essential Social Thinking for the Cyber Age

இந்த இலக்கில் காணலாம்-

http://www.sulekha.com/articledesc.asp?cid=110038

நல்ல சிந்தனைவளத்துடன் எழுதப்பட்டது. படிப்பவரையும்
சிந்திக்கவைப்பது.
அப்போதுதான் அவர் சுலேக்காவில் எழுதுகிறார் என்ற விஷயமே
தெரியவந்தது.

அகத்திய மணிமாலையில் மற்றுமொரு இரத்தினம். (அக்கமாலை
என்று சொல்லவேண்டுமோ?)
அவருக்கு நல்வரவு கூறுவோம்.

அன்புடன்

ஜெயபாரதி



At 08:44 AM 11/9/01 +1300, you wrote:
>அகத்தியம் நண்பர்களுக்கு வணக்கம்.
>
>பன்னீராயிரத்திச் சொச்சம் மடல்கள்! மாதிரிக்குச் சிலவற்றைப் பார்த்தேன். ஆழமான தமிழ்புலமையும்
>கலைச் செறிவும் அனாயாசமாகத் துவப்பட்டிருக்கிறது. மற்றைய முழுமங்களில் காணப்படாத இன்னொரு விஷயம்.
>மடல்களில் நெருக்கமான உறவு மிளிர்கிறது. பேட்டைக்குப் புதிசு. கொஞ்சம் இப்படி ஓரமாக இருந்து
>பார்க்கிறேன். தெரிந்த முகங்களும் சில தென்படுவதில் மகிழ்ச்சி.
>
>தமிழ்.நெட், திண்ணை சுலேகா போன்ற வலைத்தளங்களில் ஏதோ எழுதியிருக்கிறேன். பெயர் புனைபெயர்
>அல்ல. குழந்தையிடம் மிகையான எதிர்பார்த்ததன் காரணமாக இட்ட பெயர்! தற்சமயம் நியூசீலாந்து
>வெலிங்டனில் குடியிருப்பு. தொழில் மின் பொறியியலாளர். அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு குடி
>பெயர இருப்பதால் புதிய விலாசத்துடன் மீண்டும் இணைகிறேன்.
>
>
>சி கு
>
>சி குமாரபாரதி
>
>
>====================>