From harikris@... Thu Nov 08 17:43:04 2001
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 01:43:03 -0000
Received: (qmail 54252 invoked from network); 9 Nov 2001 01:43:03 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 01:43:03 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 01:43:02 -0000
Received: from harikris ([203.199.240.211]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GMIFFN03.15Y for ; Fri, 9 Nov 2001 07:12:59 +0530
Message-ID: <005b01c168ee$2dbc39e0$d3f0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <1005219096.382.41070.m12@yahoogroups.com> <003401c1688f$116aaba0$f6444fcb@kumarabarathy>
Subject: Re: [agathiyar] Introduction
Date: Fri, 9 Nov 2001 07:14:28 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Message-Num: 12907

அன்புள்ள சிகு சார்!

ஒருவேளை என்னை நினைவிருக்கலாம். (அப்படி மறக்கக் கூடிய உபசரிப்பா நடந்தது? :-))

வரவேண்டும். அன்பர்கள், நண்பர்கள், அதைவிடவும் பெரிதாக நெருக்கமான சொந்தங்களாக மாறிவிடும் நல்லிதயங்கள் கூடியிருக்கும் அகத்தியத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

அகத்தியத்தில் ஒரே ஒரு தொற்று மட்டும் உண்டு. குகனொடு ஐவரானோம், சுக்ரீவனொடு அறுவரானோம், வீடணனொடு எழுவரானோம் என்று சகோதரக் கூட்டம் பெருத்துக்கொண்டே போகும். உண்மையான, மனம் நிறைந்த அன்பை அனுபவிப்பர்களில்ஒருவன் என்ற அனுபவத்துடன் சொல்கிறேன்.

தங்கள் எழுத்தை அனுபவித்துப் படிக்கிறவர்களில் நானும் ஒருவன். எழுத ஆரம்பிக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வரவேண்டும் வரவேண்டும்.

அன்புள்ள,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "Kumara Bharathy"
To:
Sent: Thursday, November 08, 2001 7:44 PM
Subject: [agathiyar] Introduction


| அகத்தியம் நண்பர்களுக்கு வணக்கம்.
|
| பன்னீராயிரத்திச் சொச்சம் மடல்கள்! மாதிரிக்குச் சிலவற்றைப் பார்த்தேன். ஆழமான தமிழ்புலமையும்
| கலைச் செறிவும் அனாயாசமாகத் துவப்பட்டிருக்கிறது. மற்றைய முழுமங்களில் காணப்படாத இன்னொரு விஷயம்.
| மடல்களில் நெருக்கமான உறவு மிளிர்கிறது. பேட்டைக்குப் புதிசு. கொஞ்சம் இப்படி ஓரமாக இருந்து
| பார்க்கிறேன். தெரிந்த முகங்களும் சில தென்படுவதில் மகிழ்ச்சி.