From jaybee@... Fri Nov 09 01:43:17 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 09:43:19 -0000
Received: (qmail 35324 invoked from network); 9 Nov 2001 09:43:18 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 09:43:18 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 09:43:14 -0000
Received: from user (sp-103-39.tm.net.my [210.186.103.39]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMJ008EH0JWEI@...> for agathiyar@yahoogroups.com; Fri, 09 Nov 2001 17:19:09 +0800 (SGT)
Date: Fri, 09 Nov 2001 17:18:14 +0800
Subject: Re: Perisu - Re: [agathiyar] Re: Dr. JayBee's NaerkaaNal !
In-reply-to: <20011109074235.57102.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011109171814.00714130@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <0GMI00A53V64T3@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12915

At 11:42 PM 11/8/01 -0800, you wrote:
>
>--- "M.Angiah" wrote:
>> At 07:56 AM 11/8/01 +0800, you wrote:
>
>>
>> நோ கமெண்ட்ஸ் ....
>> ஆளைவுடுங்க... தீபாவளி வேலை தலைக்கி மேல
>> இருக்குது சாஅஅஅர்...
>> எல்லாருக்கும் என் இனியா தீபாவளி நல் வாழ்த்த்க்கள்.
>> நன்ற்றியுடன் உங்கள் அங்கையா.
>>
>
>
>என்ன பெரியவரே..
>
>ஆகட்டும் பார்க்கலாம் என்கிற ( சாகாவரம் பெற்ற இழை நினைவிருக்கிறதா
>? ) மாதரி இந்த "நோ கமெண்ட்ஸ்" .... ம் இறவாவரம் பெற்று விடும்
>போலிருக்கிறதே வாழ்த்துக்கள்.
>
>=====
>அன்புடன்
>
>சாபு
>


அவரும் ஒரு 'பெரிசு'தான்.

'நோ காமெண்ட்ஸ்' - இதுவும் ஒருவகையான ஜேய்பி பொடி
என்று இனிமேல் வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.
ஜேய்பி பொடியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பொடிகள் இருக்கின்றனவே.
நகைக்கடையில் வைத்து ஊதும் பொடி; புகையிலையில் செய்த பொடி;
மிளகுப்பொடி; மிளகாய்ப்பொடி; கரம் மசாலாப்பொடி...இத்யாதி.
என்னவோ, இந்தத் தடவை இடம் பொருள் ஏவலைப்பொறுத்து
அந்த கலவை மாறிப்போச்சோ என்னவோ.....
பொட்டாஸியம் நைட்ரேட், கந்தகம், கரித்தூள் போன்றவை
சேர்ந்துவிட்டனவோ என்னவோ?
:-):-):-)
(வெடிச்சிரிப்பு - தீபாவளிச் சமயமல்லவா?)

அன்புடன்

ஜெயபாரதி

====================================