From jaybee@... Fri Nov 09 01:44:39 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 09:44:41 -0000
Received: (qmail 36593 invoked from network); 9 Nov 2001 09:44:41 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 09:44:41 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 09:44:37 -0000
Received: from user (sp-103-39.tm.net.my [210.186.103.39]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMJ00LFO00YOP@...> for agathiyar@yahoogroups.com; Fri, 09 Nov 2001 17:07:47 +0800 (SGT)
Date: Fri, 09 Nov 2001 17:06:52 +0800
Subject: Re: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam
In-reply-to: <0GMI00A4ZV63T3@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011109170652.0070faec@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12916
At 04:08 PM 11/9/01 +0800, you wrote:
>At 08:35 AM 11/8/01 +0800, you wrote:
>>
>> செரிமனத்துக்கு என்று மிளகுச்சேவு ஒன்றும் இருக்கிறது.
>>மனைவியிடம் கேட்டு எழுதுகிறேன்.
>>
> மிளகுச்சேவு - மிகவும் உறைப்பாக இருக்குமே சாஅஅஅர்
>வணக்கத்துடன்
>
>அங்கையா.
மிளகைக் குறைச்சுப் போட்டுக்கிட்டாப்போச்சு.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே சேவுதான் செய்து
கொண்டிருக்கிறார்கள்.
அரிசிமாவு 1 பங்கு
கடலைமாவு 3 பங்கு
மிளகு நுணுக்கிக் கொள்ளவேண்டும் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் பொடித்துக்கொள்ளவேண்டும் - தேவையான அளவு
வெள்ளைப்பூண்டு விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும் -
தேவையான அளவு.