From anbu kaditham@... Fri Nov 09 02:32:48 2001
Return-Path:
X-Sender: anbu kaditham@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 10:32:48 -0000
Received: (qmail 25271 invoked from network); 9 Nov 2001 10:32:47 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 10:32:47 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 10:32:47 -0000
Message-ID: <20011109103247.13754.qmail@...>
Received: from [141.76.1.121] by web14809.mail.yahoo.com via HTTP; Fri, 09 Nov 2001 02:32:47 PST
Date: Fri, 9 Nov 2001 02:32:47 -0800 (PST)
Subject: Re: Introduction
To: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: anbu S
X-Yahoo-Profile: anbu kaditham
X-Yahoo-Message-Num: 12917

திரு குமார பாரதி அவர்களுக்கு :

வருக. வருக.

அகத்தியத்தில் தங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும்

அன்பு S



>
>
> Kumara Bharathy wrote:
>
> அகத்தியம் நண்பர்களுக்கு வணக்கம்.
>
> பன்னீராயிரத்திச் சொச்சம் மடல்கள்! மாதிரிக்குச் சிலவற்றைப்
பார்த்தேன். ஆழமான தமிழ்புலமையும்
> கலைச் செறிவும் அனாயாசமாகத் துவப்பட்டிருக்கிறது. மற்றைய முழுமங்களில்
காணப்படாத இன்னொரு விஷயம்.
> மடல்களில் நெருக்கமான உறவு மிளிர்கிறது. பேட்டைக்குப் புதிசு.
கொஞ்சம் இப்படி ஓரமாக இருந்து
> பார்க்கிறேன். தெரிந்த முகங்களும் சில தென்படுவதில் மகிழ்ச்சி.
>
> தமிழ்.நெட், திண்ணை சுலேகா போன்ற வலைத்தளங்களில் ஏதோ
எழுதியிருக்கிறேன். பெயர் புனைபெயர்
> அல்ல. குழந்தையிடம் மிகையான எதிர்பார்த்ததன் காரணமாக இட்ட பெயர்!
தற்சமயம் நியூசீலாந்து
> வெலிங்டனில் குடியிருப்பு. தொழில் மின் பொறியியலாளர். அடுத்த
வாரம் அவுஸ்திரேலியாவுக்கு குடி
> பெயர இருப்பதால் புதிய விலாசத்துடன் மீண்டும் இணைகிறேன்.
>
> சி கு
>
> சி குமாரபாரதி
>


__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com