From philipae@... Fri Nov 09 05:38:58 2001
Return-Path:
X-Sender: philipae@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 13:38:58 -0000
Received: (qmail 46097 invoked from network); 9 Nov 2001 13:38:57 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 13:38:57 -0000
Received: from unknown (HELO imsm033.netvigator.com) (205.252.144.103) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 13:38:57 -0000
Received: (qmail 30010 invoked from network); 9 Nov 2001 13:38:49 -0000
Received: from yckam008010.netvigator.com (HELO netvigator.com) (205.252.146.202) by imsm033.netvigator.com with SMTP; 9 Nov 2001 13:38:49 -0000
Message-ID: <3BEBDA71.E5F98944@...>
Date: Fri, 09 Nov 2001 21:30:25 +0800
Reply-To: philipae@...
Organization: HOME
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: tamil-ulagam@yahoogroups.com
Cc: agathiyar@yahoogroups.com
Subject: Re: [tamil-ulagam] Poem: Kamakoti
References: <3BEB8C24.7F150C39@...>
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
From: PHILIP AE
X-Yahoo-Profile: philipae2001
X-Yahoo-Message-Num: 12921

காமத்தில் கனியும் காமத்துள் அழுகும்
பிஞ்சில் பழுப்பதற்கு அஞ்சென்ன பத்தென்ன
காதல் வருவதற்கு வயதென்ன வரம்பென்ன
கிட்டாதவை எட்டாதவை நினைவில் அழியாதவை
செதுக்கிய சிலை அழியாத ஓவியங்கள்
கன்னிக் காதல் கிழத்தி காமம்
கனிவது முடிவது ஓரணு கருவிலே
கூடியும் வரலாம் ஓடியும் போகலாம்
சூடியதை விட்டு சூடாதை நினைத்து
தவித்து தவித்து அழிவதும் வாழ்க்கை!!


பிலிப்
ஆங் காங்

Kannan wrote:




> காமகோடி
>
> காமத்தில்
> வாழ்வதா?
> காமத்துள்
> வாழ்வதா?
> என்பதே
> கேள்வி.
>
> பழைய படங்கள்
> பார்க்கும் போதெல்லாம்
> உன் நினைவு
> வருகிறது.
>
> பத்து வயதில்
> வந்தால்
> அது
> காதல்
> இல்லையா?
>
> நாம் கல்யாணம்
> கட்டி குப்பை
> கொட்டாததால்தான்
> அது
> அழியாத
> கோலங்களா?
>
> கன்னிப்
> பெண்ணிடம்
> காதல் கொள்வது
> அதிசயமில்லை.
>
> ஏன்?
>
> கருவிலே
> அம்பு பட்டுக்
> கனிந்தவர்
> யாம்.
>
> மலர்
> வனத்தில்
> சூடாமல்
> வாழ்பவர் உளர்.
> சூடி வாழ்பவர் பலர்.
> சூட முடியாதவர் சிலர்.
> சூடிக் கொடுத்தவர் உளர்.
>
> காதலில்
> வாழ்வதா?
> காதலால்
> வாழ்வதா?
> காதலுள்
> வாழ்வதா?
>
> என்பதும்
> கேள்வி.
>
> கண்ணன்
>
> To Post a message, send it to: tamil-ulagam@eGroups.com
>
> To Unsubscribe, send a blank message to: tamil-ulagam-unsubscribe@eGroups.com
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/