From pala@... Fri Nov 09 07:39:23 2001
Return-Path: X-Sender: pala@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 15:39:23 -0000
Received: (qmail 17053 invoked from network); 9 Nov 2001 15:39:23 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 15:39:23 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 15:39:22 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id fA9FdLC17306 for ; Fri, 9 Nov 2001 23:39:21 +0800
Received: from User (mcns160.docsis63.singa.pore.net [202.156.63.160]) by smtp2.pacific.net.sg with SMTP id fA9FdKq07484 for ; Fri, 9 Nov 2001 23:39:20 +0800
Message-Id: <3.0.3.32.20011109233138.0187e100@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Fri, 09 Nov 2001 23:31:38 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] udhavi thEvai
In-Reply-To: <1.5.4.16.20011109102115.21cf8a2a@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Palaniappan A X-Yahoo-Message-Num: 12924
வணக்கம்.
இது பெரிய கம்பசூத்திரம் இல்லை.
முரசு அஞ்சலில் ( அதை கீழிறக்கும்போது with pluginsசையும் சேர்த்து கீழிறக்கியிருந்தால் ) முரசு
எடிட்டர் உண்டு. அதில் நாம் எழுதியதை வெட்டி ஒட்டி விட்டு, அதில் முரசு+ என்ற பகுதியில் convert
என்பதைத் தேர்ந்தெடுத்து இணைமதி திஸ்கிக்கோ, ரோமனைசு முறைக்கோ மாற்றச் சொன்னால் முரசு அஞ்சல்
தானாகவே செய்து தந்துவிடும். மாற்றியதை ms word டில் அல்லது இடோராவில் வெட்டி ஒட்டிவிட்டால்
போதும். வேறு மென்பொருளை நாட வேண்டியதில்லை.
அன்புடன்
பழனி
At 11:16 PM 11/9/01 +0800, you wrote:
>வணக்கம்
>
>முயற்சிக்கின்றேன்
>
>அன்புடன்
>திரு
>
>At 06:49 PM 11/9/01 +0800, you wrote:
>>
>>அன்பர்களே,
>>
>> உதவி தேவை.
>> கந்தர் ஷஷ்டி கவசத்தை அனுப்பிவைக்கிறேன்.
>>யாராவது அதனை Romanised அல்லது இணைமதியில்
>>உருமாற்றி அனுப்பமுடியுமா?
>> Romanised-ஆக இருந்தால் இன்னும் நல்லது.
>> ஒரு பொதுமக்கள் நன்மைக்கான காரியத்தில்
>>இது ஈடுபடப்போகிறது. அதற்கு அது தேவை.
>>
>>அன்புடன்
>>'இது'
>>ஜெயபாரதி
>>
>>==============================
>>
>> >>
>>Your use of Yahoo! Groups is subject to the >href="http://docs.yahoo.com/info/terms/">Yahoo! Terms of Service. >>
>>
>>
>>
>"If we don't define ourselves, we are going to let others define us."
> - Leonard Cohen
>
>****
> http://lthiru.8m.com/
>
>
>_________________________________________________________
>Do You Yahoo!?
>Get your free @yahoo.com address at http://mail.yahoo.com
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>