From nswaminathan@... Fri Nov 09 07:42:06 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 15:42:05 -0000
Received: (qmail 66045 invoked from network); 9 Nov 2001 15:42:05 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 15:42:05 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 15:42:05 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id fA9FfEd06724 for ; Fri, 9 Nov 2001 07:41:14 -0800 (PST)
Message-ID: <004101c16934$ef7ac1a0$a1bd1b42@...>
To:
Subject: Re: [agathiyar] udhavi thEvai
Date: Fri, 9 Nov 2001 07:41:01 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 12925

அன்புள்ள ஜெயபாரதி:


ஜெயபாரதி, டாக்டர், மருத்துவர், கிராமத்துப் பெரிசு --
இதெல்லாம் போய் இப்பொழுது 'இது' வாகிவிட்டீர்களா?

முற்றும் துறந்தவர்கள் தங்களைக் 'கட்டை' என்று
அழைத்துக் கொள்வார்கள்.(இந்தக் கட்டை எங்கு கிடந்தால் என்ன அப்பனே?)
மற்றவர்களும் அவரைப் பற்றி பேசும்போது 'அது' என்று விளிப்பார்கள்.

இது நல்லா இருக்கா?

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
==============


===================
-----Original Message-----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Date: Friday, November 09, 2001 3:11 AM
Subject: [agathiyar] udhavi thEvai



அன்பர்களே,

உதவி தேவை.
கந்தர் ஷஷ்டி கவசத்தை அனுப்பிவைக்கிறேன்.
யாராவது அதனை Romanised அல்லது இணைமதியில்
உருமாற்றி அனுப்பமுடியுமா?
Romanised-ஆக இருந்தால் இன்னும் நல்லது.
ஒரு பொதுமக்கள் நன்மைக்கான காரியத்தில்
இது ஈடுபடப்போகிறது. அதற்கு அது தேவை.

அன்புடன்
'இது'
ஜெயபாரதி