From pala@... Fri Nov 09 07:50:46 2001
Return-Path: X-Sender: pala@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 15:50:46 -0000
Received: (qmail 71945 invoked from network); 9 Nov 2001 15:50:45 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 15:50:45 -0000
Received: from unknown (HELO sunny.pacific.net.sg) (203.120.90.127) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 15:50:45 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by sunny.pacific.net.sg with ESMTP id fA9Foii16539; Fri, 9 Nov 2001 23:50:44 +0800 (SGT)
Received: from User (mcns160.docsis63.singa.pore.net [202.156.63.160]) by smtp2.pacific.net.sg with SMTP id fA9Fohq15080; Fri, 9 Nov 2001 23:50:43 +0800
Message-Id: <3.0.3.32.20011109234301.0187be50@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Fri, 09 Nov 2001 23:43:01 +0800
To: tamil-ulagam@yahoogroups.com
Subject: Re: [tamil-ulagam] Poem: Kamakoti
Cc: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3BEBDA71.E5F98944@...>
References: <3BEB8C24.7F150C39@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Palaniappan A X-Yahoo-Message-Num: 12926
அடடே நம்ம மருத்துவ நண்பர் பிலிப்
இப்படிக் கவிதை எழுதி உங்கள் நோயாளிகளிடமும்
மயக்க மருந்துக்குப் பதிலாகக்
கொடுத்து விடுவீர்களா?:-))
அன்புடன்
பழனி
At 09:30 PM 11/9/01 +0800, PHILIP AE wrote:
>காமத்தில் கனியும் காமத்துள் அழுகும்
>பிஞ்சில் பழுப்பதற்கு அஞ்சென்ன பத்தென்ன
>காதல் வருவதற்கு வயதென்ன வரம்பென்ன
>கிட்டாதவை எட்டாதவை நினைவில் அழியாதவை
>செதுக்கிய சிலை அழியாத ஓவியங்கள்
>கன்னிக் காதல் கிழத்தி காமம்
>கனிவது முடிவது ஓரணு கருவிலே
>கூடியும் வரலாம் ஓடியும் போகலாம்
>சூடியதை விட்டு சூடாதை நினைத்து
>தவித்து தவித்து அழிவதும் வாழ்க்கை!!
>
>
>பிலிப்
>ஆங் காங்
>
>Kannan wrote:
>
>
>
>
>> காமகோடி
>>
>> காமத்தில்
>> வாழ்வதா?
>> காமத்துள்
>> வாழ்வதா?
>> என்பதே
>> கேள்வி.
>>
>> பழைய படங்கள்
>> பார்க்கும் போதெல்லாம்
>> உன் நினைவு
>> வருகிறது.
>>
>> பத்து வயதில்
>> வந்தால்
>> அது
>> காதல்
>> இல்லையா?
>>
>> நாம் கல்யாணம்
>> கட்டி குப்பை
>> கொட்டாததால்தான்
>> அது
>> அழியாத
>> கோலங்களா?
>>
>> கன்னிப்
>> பெண்ணிடம்
>> காதல் கொள்வது
>> அதிசயமில்லை.
>>
>> ஏன்?
>>
>> கருவிலே
>> அம்பு பட்டுக்
>> கனிந்தவர்
>> யாம்.
>>
>> மலர்
>> வனத்தில்
>> சூடாமல்
>> வாழ்பவர் உளர்.
>> சூடி வாழ்பவர் பலர்.
>> சூட முடியாதவர் சிலர்.
>> சூடிக் கொடுத்தவர் உளர்.
>>
>> காதலில்
>> வாழ்வதா?
>> காதலால்
>> வாழ்வதா?
>> காதலுள்
>> வாழ்வதா?
>>
>> என்பதும்
>> கேள்வி.
>>
>> கண்ணன்
>>
>> To Post a message, send it to: tamil-ulagam@eGroups.com
>>
>> To Unsubscribe, send a blank message to:
tamil-ulagam-unsubscribe@eGroups.com
>>
>> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>
>To Post a message, send it to: tamil-ulagam@eGroups.com
>
>To Unsubscribe, send a blank message to:
tamil-ulagam-unsubscribe@eGroups.com
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>