From mmanivannan@... Fri Nov 09 10:13:00 2001
Return-Path:
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 18:13:00 -0000
Received: (qmail 63456 invoked from network); 9 Nov 2001 18:12:59 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 18:12:59 -0000
Received: from unknown (HELO swan.prod.itd.earthlink.net) (207.217.120.123) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 18:12:59 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by swan.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 162G9C-0000iW-00; Fri, 09 Nov 2001 10:12:58 -0800
Message-ID: <005b01c1694a$b6196ae0$0200a8c0@...>
Reply-To: "Mani M. Manivannan"
To:
Cc:
Subject: Kamba Ramayanam classes Silicon Valley
Date: Fri, 9 Nov 2001 10:16:49 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan"
X-Yahoo-Message-Num: 12928

கலிஃபோர்னியா தமிழ்க் கல்லூரி
California Tamil Academy
(formerly TNF Tamil School,Cupertino)

பெருமையுடன் வழங்கும்

"கம்பனைக் காண்போம்"

மாபெரும் தமிழிலக்கியமாம் கம்ப ராமாயாணத்தைக் கற்று மகிழ வாரீர்!

ஆசிரியர்: கவிஞர் 'மதுர பாரதி'

கவிஞர் மதுரபாரதி அண்மையில் சென்னை ஆன்லைன்.வாணி (Chennaionline.com)
என்ற வலைவாசல் மற்றும் வலையிதழில் கருப்பொருள் தலைமையாசிரியராய்ப்
பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையுள்ள இவரது கவிதைகளையும்
ஏனைய படைப்புகளையும் இணையத்தில் பரவலாகக் காணலாம்.

நேரம்: நவம்பர் 4, 2001 முதல் ஞாயிற்றுக் கிழமை காலை 11 முதல் 12 வரை.
இடம்: அறை எண் L74, டி ஆன்சா கல்லூரி, கூப்பர்ட்டினோ
அனுமதி இலவசம்.

Time and Place: Every Sunday beginning November 4,2001
between 11 AM and 12 AM
Room No. L74, De Anza College, Cupertino.

Admission is free.

மேற்கொண்டு விவரங்களுக்கு அணுகுக:
Ganesh Babu @ (408) 260 9721, sabi2000@...