From harikris@... Fri Nov 09 10:38:43 2001
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 18:38:43 -0000
Received: (qmail 11245 invoked from network); 9 Nov 2001 18:38:42 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 18:38:42 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 18:38:41 -0000
Received: from harikris ([203.199.240.138]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GMJQGE02.AIW; Sat, 10 Nov 2001 00:08:38 +0530
Message-ID: <00a401c1697b$f7888de0$41f0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" Cc: References: <005b01c1694a$b6196ae0$0200a8c0@...>
Subject: Re: [agathiyar] Kamba Ramayanam classes Silicon Valley
Date: Sat, 10 Nov 2001 00:09:27 -0000
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Message-Num: 12929
அன்புள்ள மணிவண்ணன்,
என் இளவயதுத் தோழன் உங்கள் மத்தியில் பேசுகிறான், கம்பராமாயண வகுப்பு நடத்துகிறான் என்பதைக் கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. (நேரில் இருந்து கேட்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தவிர.) என் மனம் முழுவதும் அங்கேதானிருக்கிறது.
மிக ஆழமாகவும் நுட்பமாகவும் சொல்லக்கூடிய மதுரபாரதியின் வகுப்புகள் பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் எனக்குக் கிஞ்சித்தும் ஐயமில்லை.
பயனுள்ள இந்த முயற்சி முறையாகவும், முழுமையாகவும் நடைபெற வாழ்த்துக்கள். க பரவுகிறது. ம் பரவுகிறது. ப பரவுகிறது. ன் பரவுகிறது. கம்பன் பரவவில்லையே என்று வருந்தினார் அறிஞர் வ. சுப. மாணிக்கம் அவர்கள். கம்பன் அமெரிக்காவிலாவது முழுமையாகப் பரவட்டும்.
அன்புள்ள,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: "Mani M. Manivannan" To: Cc: Sent: Friday, November 09, 2001 6:16 PM
Subject: [agathiyar] Kamba Ramayanam classes Silicon Valley
கலிஃபோர்னியா தமிழ்க் கல்லூரி
California Tamil Academy
(formerly TNF Tamil School,Cupertino)