From jaybee@... Fri Nov 09 15:09:20 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 23:09:21 -0000
Received: (qmail 15462 invoked from network); 9 Nov 2001 23:09:21 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 23:09:21 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 23:09:18 -0000
Received: from user (sp-103-6.tm.net.my [210.186.103.6]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMK00L392Z7NM@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 07:09:08 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 07:08:17 +0800
Subject: Re: [agathiyar] udhavi thEvai
In-reply-to: <3.0.3.32.20011109233138.0187e100@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011110070817.0070edb4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <1.5.4.16.20011109102115.21cf8a2a@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12931
At 11:31 PM 11/9/01 +0800, you wrote:
>வணக்கம்.
>இது பெரிய கம்பசூத்திரம் இல்லை.
ஆஹ்ஹா!
ம்ம்ம்மாட்ட்டிக்கிட்டீங்க, பானாழானா.
'கம்பசூத்திரம்' என்றால் என்ன?
அன்புடன்
ஜெயபாரதி
>முரசு அஞ்சலில் ( அதை கீழிறக்கும்போது with pluginsசையும் சேர்த்து கீழிறக்கியிருந்தால் ) முரசு
>எடிட்டர் உண்டு. அதில் நாம் எழுதியதை வெட்டி ஒட்டி விட்டு, அதில் முரசு+ என்ற பகுதியில் convert
>என்பதைத் தேர்ந்தெடுத்து இணைமதி திஸ்கிக்கோ, ரோமனைசு முறைக்கோ மாற்றச் சொன்னால் முரசு அஞ்சல்
>தானாகவே செய்து தந்துவிடும். மாற்றியதை ms word டில் அல்லது இடோராவில் வெட்டி ஒட்டிவிட்டால்
>போதும். வேறு மென்பொருளை நாட வேண்டியதில்லை.
>அன்புடன்
>பழனி
>
>
>At 11:16 PM 11/9/01 +0800, you wrote:
>>வணக்கம்
>>
>>முயற்சிக்கின்றேன்
>>
>>அன்புடன்
>>திரு
>>
>>At 06:49 PM 11/9/01 +0800, you wrote:
>>>
>>>அன்பர்களே,
>>>
>>> உதவி தேவை.
>>> கந்தர் ஷஷ்டி கவசத்தை அனுப்பிவைக்கிறேன்.
>>>யாராவது அதனை Romanised அல்லது இணைமதியில்
>>>உருமாற்றி அனுப்பமுடியுமா?
>>> Romanised-ஆக இருந்தால் இன்னும் நல்லது.
>>> ஒரு பொதுமக்கள் நன்மைக்கான காரியத்தில்
>>>இது ஈடுபடப்போகிறது. அதற்கு அது தேவை.
>>>
>>>அன்புடன்
>>>'இது'
>>>ஜெயபாரதி
>>>
>>>==============================
>