From jaybee@... Fri Nov 09 15:42:01 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 9 Nov 2001 23:42:01 -0000
Received: (qmail 23883 invoked from network); 9 Nov 2001 23:42:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 9 Nov 2001 23:42:01 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Nov 2001 23:42:00 -0000
Received: from user (sp-103-44.tm.net.my [210.186.103.44]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMK00BCE4HY47@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 07:41:59 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 07:41:08 +0800
Subject: Kandhar Shashti Kavacam - nanRi
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com" Cc: Hari Krishnan Message-id: <3.0.3.32.20011110074108.007179e8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12932
அன்பர்களே,
ஹரி கிருஷ்ணன் கவசத்தை 'உருவேற்றி' :-) அனுப்பி
வைத்திருக்கிறார்.
அவருக்கு நன்றி.
அத்துடன் அந்தப் பணியில் உதவி செய்யமுன்வந்த அனைவருக்கும்
நன்றி.
தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து கந்தர் ஷஷ்டி தொடங்குகிறது.
தண்ணீர்மலையானின் புன்னகை நினவில் இருந்தால் சரி.
>>>>
Date: Fri, 09 Nov 2001 22:28:41 +0000
From: Hari Krishnan
Subject: Sashti Kavasam
To: Jaybee
Cc: jaybee555@...
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MSMail-priority: Normal
அன்புள்ள டாக்டர்,
சஷ்டி கவசம், பகைகடிதல் மற்றும் திருமுருகாற்றுப் படையின் றுதியில் காணப்படும் வெண்பாக்களை
(முப்பதாண்டுகளுக்கும் மேல் என் அன்றாடப் பாராயணத்தின் ஒரு பகுதி) தஸ்கி, ணைமதி மற்றும் ரோமனைஸ்ட்
வடிவங்களில் ணைத்துள்ளேன்.
ரோமனைஸ்ட் வடிவத்தை மட்டும் யாரையேனும் வைத்து சரிபார்க்கச் சொல்லவும். கணினி உருமாற்றியது.
மேலாகப் பார்த்து சில திருத்தங்களைச்செய்தேன். ரோமனைஸ்ட் வடிவத்தில் படிப்பது மிகச் சிரமமாக
ருக்கிறது.