From aysh@... Fri Nov 09 16:29:24 2001
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 00:29:23 -0000
Received: (qmail 49765 invoked from network); 10 Nov 2001 00:29:23 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 00:29:23 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 00:29:22 -0000
Received: (qmail 13669 invoked from network); 10 Nov 2001 05:59:32 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.75) by 0 with SMTP; 10 Nov 2001 05:59:32 +0530
To:
Subject: RE: [agathiyar] Kandhar Shashti Kavacam - nanRi
Date: Sat, 10 Nov 2001 06:01:05 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
In-reply-to: <3.0.3.32.20011110074108.007179e8@...>
Importance: Normal
From: "era.murugan achwin"
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12933

தொக்தர், தொக்தர், கந்த சஷ்டி கவசம் வச்சு என்ன றீற்மெண்டு கொடுக்கப் போறியள்? யாருக்கு?


anbudan,
EraMurukan

-----Original Message-----
From: jaybee [mailto:jaybee@...]
Sent: Saturday, November 10, 2001 5:11 AM
To: agathiyar@yahoogroups.com
Cc: Hari Krishnan
Subject: [agathiyar] Kandhar Shashti Kavacam - nanRi



அன்பர்களே,

ஹரி கிருஷ்ணன் கவசத்தை 'உருவேற்றி' :-) அனுப்பி
வைத்திருக்கிறார்.
அவருக்கு நன்றி.
அத்துடன் அந்தப் பணியில் உதவி செய்யமுன்வந்த அனைவருக்கும்
நன்றி.
தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து கந்தர் ஷஷ்டி தொடங்குகிறது.
தண்ணீர்மலையானின் புன்னகை நினவில் இருந்தால் சரி.

'ஒருநாள் முப்பத்தாறுருக்கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய...'

அன்புடன்

ஜெயபாரதி



>>>>
Date: Fri, 09 Nov 2001 22:28:41 +0000
From: Hari Krishnan
Subject: Sashti Kavasam
To: Jaybee
Cc: jaybee555@...
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MSMail-priority: Normal

அன்புள்ள டாக்டர்,

சஷ்டி கவசம், பகைகடிதல் மற்றும் திருமுருகாற்றுப் படையின் றுதியில் காணப்படும் வெண்பாக்களை
(முப்பதாண்டுகளுக்கும் மேல் என் அன்றாடப்பாராயணத்தின் ஒரு பகுதி) தஸ்கி, ணைமதி மற்றும் ரோமனைஸ்ட்
வடிவங்களில் ணைத்துள்ளேன்.

ரோமனைஸ்ட் வடிவத்தை மட்டும் யாரையேனும் வைத்து சரிபார்க்கச் சொல்லவும். கணினி உருமாற்றியது.
மேலாகப் பார்த்து சில திருத்தங்களைச் செய்தேன். ரோமனைஸ்ட் வடிவத்தில் படிப்பது மிகச் சிரமமாக
ருக்கிறது.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

=============================





Yahoo! Groups Sponsor
ADVERTISEMENT




Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]