From aysh@... Fri Nov 09 16:45:20 2001
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 00:45:20 -0000
Received: (qmail 74916 invoked from network); 10 Nov 2001 00:45:19 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 00:45:19 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 00:45:19 -0000
Received: (qmail 17956 invoked from network); 10 Nov 2001 06:14:37 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.75) by 0 with SMTP; 10 Nov 2001 06:14:37 +0530
To: Subject: RE: [agathiyar] Kamba Ramayanam classes Silicon Valley
Date: Sat, 10 Nov 2001 06:17:04 +0530
Message-ID: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
In-reply-to: <005b01c1694a$b6196ae0$0200a8c0@...>
Importance: Normal
From: "era.murugan achwin" X-Yahoo-Message-Num: 12935
> இளம்பாரதி, வாங்க..எங்கே இப்போ இருப்பு எல்லாம்?
அமெரிக்காவா, நம்ம ஊரா?
இதுதான் சொல்றது, கடிதங்களைப் படிக்கும் போது முதலில்
பெட்டியில் இருப்பதைக் கடைசியாகப் படிக்க வேண்டும். நண்பர்
மணிவண்ணனின் அறிவிப்பு இப்போதுதான் கண்ணில் பட்டது. நண்பர்
மதுரபாரதி சிலிக்கன் பள்ளத்தாக்கில் கம்பராமாயண வகுப்பு நடத்தப்
போகிறார் என்று அறிய மகிழ்ச்சி. இப்போது நான் அங்கே இல்லாமல்
போய்விட்டேனே!
நண்பர் மணியின் அன்பான விருந்தோம்பலில் திளைத்து நானும் எழுத்தாள
நண்பர் திலீப்குமாரும் மணியின் இல்லத்தில் ஒரு கலந்துரையாடலில்
பங்குபெற்ற சுவையான நிகழ்வு நினைவு வருகிறது. பேராசிரியர் ஜார்ஜ்
ஹார்ட்டை அவர் இல்லத்தில் தான் சந்திக்க வாய்ப்புக் கிட்டியது.
வள்ளுவருக்கு வாசுகி. மணிக்கு அவர்தம் துணைவியார். நெகிழ்ந்து
போகிறேன் இப்போதும் அந்த ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தை
நினைத்தால்..
anbudan,
EraMurukan
-----Original Message-----
From: Mani M. Manivannan
[mailto:mmanivannan@...]
icon Valley
கலிஃபோர்னியா தமிழ்க் கல்லூரி
California Tamil Academy
(formerly TNF Tamil School,Cupertino)
பெருமையுடன் வழங்கும்
"கம்பனைக் காண்போம்"
மாபெரும் தமிழிலக்கியமாம் கம்ப ராமாயாணத்தைக் கற்று மகிழ
வாரீர்!