From aysh@... Fri Nov 09 16:55:47 2001
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 00:55:47 -0000
Received: (qmail 92081 invoked from network); 10 Nov 2001 00:55:46 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 00:55:46 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 00:55:45 -0000
Received: (qmail 6169 invoked from network); 10 Nov 2001 06:25:57 +0530
Received: from unknown (HELO User) (210.214.128.75) by 0 with SMTP; 10 Nov 2001 06:25:57 +0530
To: Subject: RE: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam
Date: Sat, 10 Nov 2001 06:27:30 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
In-reply-to: <3.0.3.32.20011109170652.0070faec@...>
Importance: Normal
From: "era.murugan achwin" Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12936
ஒஹோ, அப்படியே சாப்பிடலாம் போல இருக்கிறதே.
எண்ணெயில் எல்லாம் பொரித்து எடுக்கத்தேவையில்லையா?
:-)))))))))))))
anbudan,
EraMurukan
-----Original Message-----
From: jaybee [mailto:jaybee@...]
Sent: Friday, November 09, 2001 2:37 PM
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam
At 04:08 PM 11/9/01 +0800, you wrote:
>At 08:35 AM 11/8/01 +0800, you wrote:
>>
>> செரிமனத்துக்கு என்று மிளகுச்சேவுஒன்றும் இருக்கிறது.
>>மனைவியிடம் கேட்டு எழுதுகிறேன்.
>>
> மிளகுச்சேவு - மிகவும் உறைப்பாகஇருக்குமே சாஅஅஅர்
>வணக்கத்துடன்
>
>அங்கையா.
மிளகைக் குறைச்சுப் போட்டுக்கிட்டாப்போச்சு.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போதேசேவுதான் செய்து
கொண்டிருக்கிறார்கள்.
அரிசிமாவு 1 பங்கு
கடலைமாவு 3 பங்கு
மிளகு நுணுக்கிக் கொள்ளவேண்டும் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் பொடித்துக்கொள்ளவேண்டும் - தேவையான அளவு
வெள்ளைப்பூண்டு விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும் -
தேவையான அளவு.