From pala@... Fri Nov 09 18:16:31 2001
Return-Path: X-Sender: pala@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 02:16:30 -0000
Received: (qmail 59549 invoked from network); 10 Nov 2001 02:16:29 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 02:16:29 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 02:16:30 -0000
X-eGroups-Return: pala@...
Received: from [10.1.10.95] by n2.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 02:16:30 -0000
Date: Sat, 10 Nov 2001 02:16:26 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: udhavi thEvai
Message-ID: <9si2lq+fln4@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.20011110070817.0070edb4@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1959
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 192.169.41.43
From: pala@...
X-Yahoo-Message-Num: 12939
அன்பு டாக்டர் JB,
< ஆஹ்ஹா!
> ம்ம்ம்மாட்ட்டிக்கிட்டீங்க, பானாழானா.
> 'கம்பசூத்திரம்' என்றால் என்ன?>
வழக்கமாக ஒரு செயல் சிரமமானது என்று கருதும்போது சொல்லக் கூடியது இச்சொல்.
செயற்கரியது, அரிதானது. கம்பர் அமைத்த அருங்கவி, அவரின் தனித் தன்மை வாய்ந்த
கவி உத்திகளைப் பிறரால் கடைப்பிடிக்க இயலாது என்ற அடிப்படையில் வந்த வழக்கச்
சொல் என்று கருதுகிறேன்.
--- In agathiyar@y..., jaybee wrote:
> At 11:31 PM 11/9/01 +0800, you wrote:
> >வணக்கம்.
> >இது பெரிய கம்பசூத்திரம் இல்லை.
>
>
> ஆஹ்ஹா!
> ம்ம்ம்மாட்ட்டிக்கிட்டீங்க, பானாழானா.
> 'கம்பசூத்திரம்' என்றால் என்ன?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> >முரசு அஞ்சலில் ( அதை கீழிறக்கும்போது with pluginsசையும் சேர்த்து
கீழிறக்கியிருந்தால் ) முரசு
> >எடிட்டர் உண்டு. அதில் நாம் எழுதியதை வெட்டி ஒட்டி விட்டு, அதில் முரசு+ என்ற
பகுதியில் convert
> >என்பதைத் தேர்ந்தெடுத்து இணைமதி திஸ்கிக்கோ, ரோமனைசு முறைக்கோ மாற்றச்
சொன்னால் முரசு அஞ்சல்
> >தானாகவே செய்து தந்துவிடும். மாற்றியதை ms word டில் அல்லது இடோராவில்
வெட்டி ஒட்டிவிட்டால்
> >போதும். வேறு மென்பொருளை நாட வேண்டியதில்லை.
> >அன்புடன்
> >பழனி
> >
> >
> >At 11:16 PM 11/9/01 +0800, you wrote:
> >>வணக்கம்
> >>
> >>முயற்சிக்கின்றேன்
> >>
> >>அன்புடன்
> >>திரு
> >>
> >>At 06:49 PM 11/9/01 +0800, you wrote:
> >>>
> >>>அன்பர்களே,
> >>>
> >>> உதவி தேவை.
> >>> கந்தர் ஷஷ்டி கவசத்தை அனுப்பிவைக்கிறேன்.
> >>>யாராவது அதனை Romanised அல்லது இணைமதியில்
> >>>உருமாற்றி அனுப்பமுடியுமா?
> >>> Romanised-ஆக இருந்தால் இன்னும் நல்லது.
> >>> ஒரு பொதுமக்கள் நன்மைக்கான காரியத்தில்
> >>>இது ஈடுபடப்போகிறது. அதற்கு அது தேவை.
> >>>
> >>>அன்புடன்
> >>>'இது'
> >>>ஜெயபாரதி
> >>>
> >>>==============================
> >