From cbose@... Fri Nov 09 18:59:07 2001
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 02:59:07 -0000
Received: (qmail 45466 invoked from network); 10 Nov 2001 02:59:06 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 02:59:06 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 02:59:06 -0000
Received: from vsnl (unknown [203.199.247.177]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 96286CD9F for ; Sat, 10 Nov 2001 08:31:58 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20011110082649.008f1530@...>
X-Sender: cbose@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sat, 10 Nov 2001 08:26:49 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam
In-Reply-To: <20011109172729.79740.qmail@...>
References: <3.0.3.32.20011109170652.0070faec@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 12941


அன்பு முருகன்

என்னய்யா இது ! இப்படி மனசை கிளறிட்டீங்களே. நல்லா இருக்கணும் நீங்க. அதுவும் அன்று ஸ்வீட் சிக்ஸ்டீன்
பாடிய ஜெய சித்ரா படத்தை வேறு மனதில் கொண்டு வந்து கொன்று விட்டீர்களே.

எல்லாமே இன்றும் அப்படியே இருக்கின்றன். ஊடகங்கள் தான் மாறி உள்ளன. ஆனால் பாட்டியும் பாட்டி மருந்தும்
தான் இல்லை.

நன்றி வாழ்த்துக்கள்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

At 09:27 AM 11/9/01 -0800, you wrote:
>தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மாஸ்பெஷல் சமாசாரம்.
>
>" கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம்
>__________________________________________________
>Do You Yahoo!?
>Find a job, post your resume.
>http://careers.yahoo.com
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>