From nagas baan@... Fri Nov 09 22:30:35 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 06:30:34 -0000
Received: (qmail 9616 invoked from network); 10 Nov 2001 06:30:34 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 06:30:34 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 06:30:35 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.100] by n16.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 06:30:19 -0000
Date: Sat, 10 Nov 2001 06:30:34 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: DeepavaLi Marundhu/lEkiyam
Message-ID: <9sihia+48jd@eGroups.com>
In-Reply-To: <20011109172729.79740.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1343
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12945

நன்றி முருகன்,

இந்த வருடம் தீபாவளியன்று ஒரு தேர்வு இருக்கிறது - ஆகவே ஊருக்குப் போவது சாத்தி
யப்படாமல், பெங்களூரில் தனியே, தன்னந்தனியே உட்கார்ந்துகொண்டு
கொண்டாடியாகவேண்டுமே என்று வருந்திக்கொண்டிருந்தபோது, உங்கள் கடிதம் வந்து
தீபாவளி நினைவுகளை இன்னும் கிளறிவிட்டது :-)இ

சில வருடங்கள் முன்னால் ஓலைப்பட்டாசு என்று 'வாத்தியார்' ஒரு கதை எழுதியிருக்கி
றார், நினைவிருக்கிறதா ?

தீபாவளி மலர்கள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள், அந்த விஷயமாய் பகிர்ந்துகொள்வதற்கு
ஒன்று இருக்கிறது - இந்த வருடம் கல்கி தீபாவளி மலரில் என் சிறுகதை வந்திருக்கிறது -
நான் கல்கிக்காக பிடித்துக்கொடுத்த கொழுக்கட்டையை தீபாவளி மலருக்காக
வைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'காற்று' என்பது சிறுகதையின் தலைப்பு,
தலைவர் அனுமதித்தால் அதை அகத்தியர்களோடு பகிர்ந்துகொள்ள ஆசை !

என்றும் அன்புடன்,
லாவண்யா ...

பின்குறிப்பு : விடுமுறையில் இருப்பதால் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப முஇடிவதில்லை.
மன்னிக்கவேணும் !


--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மா ஸ்பெஷல் சமாசாரம்.
>
> " கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம்
> வாங்கிண்டு வந்துடு..மணக்க மணக்க தீபாவளி மருந்த்து கிளறித் தரேன்.."
>
> பாட்டி லிஸ்டில் புலிப்பாலையும் காண்டாமிருகக் கொம்பையும் தவிர மற்ற
> எல்லாம் இருக்கும்.