From nagas baan@... Fri Nov 09 22:40:00 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 06:40:00 -0000
Received: (qmail 9459 invoked from network); 10 Nov 2001 06:40:00 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 06:40:00 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 06:39:59 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.112] by n31.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 06:39:59 -0000
Date: Sat, 10 Nov 2001 06:39:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KaatRu - 1
Message-ID: <9sii3s+gauv@eGroups.com>
In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4609
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12948
காற்று
- லாவண்யா
வண்டி லேசாய் நடுங்கி டுவதுபோல் ருந்ததால் வேகத்தைக் குறைத்து சந்தேகமாய் பி
ன்னால் திரும்பிப் பார்த்தபோது டயர் தரையோடு படுத்திருந்தது. பங்சர். ட்யூபில் காற்று
றங்கியதுபோலவே எனக்குள் ருந்த எல்லா உற்சாகமும் வடிந்துபோனது. ன்று சினி
மாவுக்குப்போக முடியாது.
றங்கி வண்டியைத் தள்ளிக்கொண்டு சாலையின் ஓரத்துக்கு வந்தேன். எந்தப்பக்கம்
போவது என்று தெரியவில்லை. பைக் வாங்கியபிறகு ப்போதுதான் முதல்முறையாக ப்படி
கிறது. ந்த ஏரியாவில் எங்கே பங்க்சர் ஒட்டுவார்கள் என்பது தெரியாது.
கொஞ்சதூரத்தில் ரோட்டின் மறுபக்கத்தில் ஒரு பெரிய சர்வீஸ் சென்டர் ருந்தது. அங்கே
துபோன்ற சின்ன விஷயங்களை கவனிப்பார்களா என்று சொல்வதற்கில்லை,
எப்படியானாலும் சாலையின் நடுவே பெரிய ரும்புத் தடுப்புகள்
போடப்பட்டிருந்ததால், அங்கே போவதானால், ன்னும் அரை கிலோமீட்டர் சென்று யு
டர்னில் வண்டியைத் திருப்பிக்கொண்டுதான் வர வேண்டும். வண்டியைத் தள்ளி
க்கொண்டு போவதானால் அரை மணி நேரம் னாலும் ச்சரியப்படுவதற்கில்லை.
எப்படியும் சினிமா ல்லை என்றுகிவிட்டது, அதன்பிறகு அரைமணி என்ன, ஒருமணி
என்ன ? நான் மெல்லமாய் பைக்கைத் தள்ளியபடி நடக்க ரம்பித்தேன். மின்சாரமா,
தொலைபேசியா, கழிவுநீர் சமாச்சாரமா தெரியவில்லை, சாலையில் ஓரமாய்
பள்ளம்தோண்டி ருபுறமும் மண்ணைக் குவித்திருந்தார்கள், சரளைக்கற்களும் பக்கத்தில் சி
தறிக்கிடந்தது. வழக்கத்துக்குமாறாக வண்டியும் ரொம்ப கனமாய்த் தெரிந்ததால் அவற்றினி
டையே நடப்பதற்கே சிரமமாய் ருந்தது.
சிறிதுதூரம் நடந்திருப்பேன், டதுபக்கத்திலிருந்து, 'க்யா சாப் ? காடி பங்க்சர் ?' என்று
ஒரு குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தபோது மரத்தடியில் ஒரு தாடிக்காரர்,
என்னைப்பார்த்ததும் தமிழுக்கு மாறிக்கொண்டு, 'ங்கே கொண்டுவாசார், பார்க்கலாம்'
என்றார்.
நான் நம்பிக்கையில்லாமல் அவரைப் பார்த்தேன், கிட்டத்தட்ட ஐம்பது வயது ருக்கலாம், பி
ரவுன் நிறத்தில் அழுக்குத் தெரியாத சட்டை அணிந்து கையில் பெரிய ஸ்பேனருடன் ஒரு
ஸ்கூட்டர் டயரிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். ஓரமாய் காற்றடிக்கும் பம்ப்-பும், ஒரு பெரி
ய பாத்திரத்தில் தண்நீரும் ருந்தது. அவருக்குப் பக்கத்தில் ஒரு சின்னப் பையன் நின்று
என்னையே ர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
ந்த ரோட்டோர மெக்கானிக்கை எந்த அளவு நம்பலாம் என்கிற சந்தேகம் ஒருபக்கம்
ருந்தாலும், ன்னும் அரைமணி நேரம் வண்டியைத் தள்ளிக்கொண்டு போவதற்கும் நான்
தயாராக ருக்கவில்லை. வேறு வழியில்லாமல் வண்டியை அவர் உட்கார்ந்திருந்த மண் பி
ளாட்ஃபாரத்தின்மேல் ஏற்ற முயன்றேன். ஏதோ தடுப்பதுபோல் ருந்தது. திரும்பத் திரும்ப
தள்ளிப் பார்த்தேன், அடிவயிற்றில் வலி உண்டானதுதான் மிச்சம், வண்டி கொஞ்சமும்
மேலேறவில்லை. காலையில் சாப்பிடாமல் கிளம்பியது காரணமாய் ருக்கலாம்.
நிமிர்ந்துபார்த்தபோது அந்த சிறுவன் கண்ணில் பட்டான்,
தலையை அசைத்து அழைத்தேன். உடனடியாய் ஓடிவந்து பின்னால் தள்ளிவிட்டான்.
வண்டியை மேலேற்றி நிறுத்திவிட்டு அவனிடம் 'தேங்க்ஸ்' என்றேன். வெட்கமாய்ச் சிரி
த்துவிட்டு தாடிக்காரரிடம் ஓடி நின்றுகொண்டான். அவர் என்னைப்பார்த்து, 'சென்ட்ரல்
ஸ்டேண்ட் போடு சார்' என்றார். அவர் சொன்னபடி நிறுத்தி சாவியை எடுத்து பையில்
போட்டுக்கொண்டேன்.
மரத்தின்மேலிருந்து பெயர் தெரியாத சிவப்புப்பூ ஒன்று சீட்டின்மேல் விழுந்தது.
நான் அதைப்பார்த்துக்கொண்டிருக்கும்போதே தாடிக்காரர் பக்கத்தில் ருந்த சாக்கடையில்
குதித்தார், எனக்கு ச்சரியம் தாங்கவில்லை, பக்கத்தில் போய்ப்பார்த்தபோது சாக்கடையின்
நீர்ப்பரப்புக்கு சற்றே மேலாக ஒரு ள் உள்ளே புகுந்து மடங்கி
உட்கார்ந்துகொள்ளும்அளவுக்கு பெரிய மரப்பெட்டி ஒன்று
பொருத்தப்பட்டிருந்தது. அதனுள் அலமாரிபோல வரிசையாய் அடுக்குகள் அமைத்து
முழுக்க தூசு படர்ந்திருந்தது. மூன்றாவது வரிசையிலிருந்து ஒரு சின்ன பெட்டியை
ழுத்து அதனுள்ளிருந்து ரண்டு ஸ்பேனர்களையும் சின்ன சைஸ் கடப்பாரைபோல ரண்டு
உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு மேலேறினார். முன்வரிசையில் ஒருபல் குறைந்த
பொக்கைவாயோடு என்னைப்பார்த்து சிரித்தார்.
'சாப்டாச்சா சார் ?' குரலில் கன்னட வாடை.
'ச்சு' என்று தலையாட்டினேன். உண்மையில் எனக்கு ரொம்ப பசித்தது. பக்கத்தில்தான்
சின்னதும் பெரிதுமாய் மூன்று ஹோட்டல்கள் அருகருகே ருந்தன. போனால் பதினைந்து
நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம், அதற்குள் வண்டியும் தயாராகிவிடும். அதிர்ஷ்டம்
ருந்து, பெங்களூர் சாலைகளில் நெரிசலும் குறைவாக ருந்தால் - கடைசி நேரத்தில் சினி
மாவுக்குப்போய்விடுவதும்கூட சாத்தியம்தான்.
னால் அரைலட்ச ரூபாய் வண்டியை - அதுவும் லோன்போட்டு வாங்கினது - ந்த
தெருவோர சைக்கிள் ரிப்பேர் கடையை நம்பி விட்டுவிட்டுப்போவதா என்று தயக்கமாகவே
ருந்தது எனக்கு. அந்த மரத்தடியில் பரப்பியிருந்த பொருட்களை சுருட்டிக்கொண்டு
வண்டியையும் தள்ளிக்கொண்டு ஏதாவது ஒரு சந்தில் புகுந்து தப்பித்துவிட ஐந்துநிமிடம்கூட
காது. அந்தப் பெரியவரைப் பார்த்தபோது அப்படி செய்வார் என்று தோன்றவில்லை,
னால் முகத்தைப்பார்த்து எதையும் நம்பிவிடலாகாது என்பது ந்த ஊர் வந்தவுடன் நான்
கற்றுக்கொண்ட முதல் பாடம். பேசாமல் அங்கேயே நின்றுகொண்டு அவர் செய்வதை
கவனிக்க ரம்பித்தேன்.