From nagas baan@... Fri Nov 09 22:41:44 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 06:41:44 -0000
Received: (qmail 66663 invoked from network); 10 Nov 2001 06:41:44 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 06:41:44 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 06:41:44 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.2.25] by n30.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 06:41:44 -0000
Date: Sat, 10 Nov 2001 06:41:42 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KaatRu - 2
Message-ID: <9sii76+amer@eGroups.com>
In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4780
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12949
காற்று - 2
- லாவண்யா
ஒரு ஸ்பேனரை வண்டியின் பின்சக்கரத்தில் பொருத்தி ன்னொன்றால் அதை அழுந்தத்
தட்டினார், புதுப்பெண்டாட்டிமாதிரி அது முரண்டுபிடித்துவிட்டு கொஞ்சநேரத்தில்
மெல்ல அசைந்துகொடுத்தது. அதன்பிறகு சர்க்கஸ்காரனின் லாவகத்தோடு அவர்
செயல்பட்டார். ஒரு நிமிடத்தில் சக்கரம் கழற்றப்பட்டு தனியே வந்தது. அதுவரை பக்கத்தி
லேயே நின்றிருந்த சிறுவனிடம் 'போய் ஒரு பழைய டயர் எடுத்துனு வா' என்றார்.
தரையில் சக்கரத்தை வைத்து மெல்லமாய் சுழற்றி பங்க்சருக்குக் காரணம் தேடினார்,
ஒன்றும் தென்படவில்லை போலிருக்கிறது. அவன் கொண்டுவந்த பழைய டயரை தரையி
ல்போட்டு அதன்மேல் என் சக்கரத்தை வைத்தார். சைக்கிளுக்குக் காற்றடிப்பதற்காக நின்றி
ருந்த ரண்டு பையன்களிடம் போய்விட்டார்.
ரண்டு நிமிடத்துக்குள் எனக்கு அந்த டம் போரடித்துவிட்டது. பிரதேசத்தில் எங்கும் காற்றே
ல்லாமல் புழுக்கமாய் ருந்தது. பாக்கெட்டிலிருந்து கைக்குட்டை எடுத்து முகத்தில் துளிர்த்தி
ருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டேன். பெங்களூரில் ந்நேரம் குளிர்காலம் துவங்கியி
ருக்கவேண்டியது, ஏனோ ந்த வருடம் ன்னும் வெம்மையாய்க் காய்கிறது. திரும்பி
ப்பார்த்தபோது அந்த சிறுபையன்கள் ருவரும் வேடிக்கை பார்த்து நிற்க, அவர் மூச்சி
ரைத்தபடி அவர்கள் சைக்கிளுக்குக் காற்றடித்துக்கொண்டிருந்தார். எனக்கு அதைப்பார்க்க
பாவமாய் ருந்தது. பையன்கள் முகத்திலும், சைக்கிளின் பளபளப்பிலும் பணம் நிரம்பி வழி
ந்தது. வேலை முடிந்ததும் சக்கரத்தை முடிந்தவரை அழுத்திப்பார்த்துவிட்டு ரண்டுரூபாய்க்
காசை விட்டெறிந்துவிட்டுப்போனார்கள் அந்தப் பையன்கள்.
அவர் திரும்ப என் சக்கரத்துக்கு வந்தார், பாக்கெட்டிலிருந்து பேனாமூடி அளவில் ஒரு சிறி
ய கம்பிபோன்ற சமாச்சாரத்தை எடுத்து சக்கரத்தின் காற்றுப்பிடிக்கும் முனையில் ஏதோ
செய்தார், பிறகு சிறு கடப்பாரை கொண்டு டயரை நெம்ப ரம்பித்தார். எனக்கு எல்லா
சுவாரஸ்யமும் குறைந்துபோய் ரோட்டோரமாய் சம்மணமிட்டு உட்கார்ந்துவிடலாமா என்று
ருந்தேன். உலகமே மெல்லமாய் சுற்ற ரம்பித்துவிட்டதுபோல் ருந்தது. ப்படி கும் என்று
தெரிந்திருந்தால் ஒரு புத்தகத்தையாவது கொண்டுவந்திருக்கலாம். ப்போதும் பாதகமில்லை,
பக்கத்தில்தான்வீடு, போய் எடுத்துவரலாம். னால் வண்டியை விட்டுப்போவதற்கு
பயமாய் ருந்தது.
டயர் ப்போது கால்வாசி திறக்கப்பட்டிருந்தது. தாடிக்காரர் அந்தப் பையனைக்கூப்பி
ட்டு, 'ந்தா தைப் பிடிச்சுக்கோ' என்றார். அவன் ர்வமில்லாமல் அரைகுறையாய் பிடித்ததி
ல் அடுத்த நெம்பலின்போது கடப்பாரை அவரையே திருப்பிவந்து தாக்கிவிட்டது. அவருக்கு
ஏகப்பட்ட கோபம், சத்தமாய் கத்த ரம்பித்தார், 'ஒரு வேலை ஒளுங்கா செய்யறியா நீ ?
வந்து எத்தினி நாளாச்சு, ஒரு நட் கழட்டியிருப்பியா, ஒரு ஸ்பானர் நம்பர் தெரியுமா
ஒனக்கு ? ஏன் ப்படி என் உயிரை வாங்கறே ?' ன்னும் வேகத்தோடு அவர் டயரி
ன்மேல் குனிந்தபோது எனக்கு பயமாகவே ருந்தது. என்
சக்கரமோ, அந்தப்பையனோ அடிபடப்போவது உறுதி என்று தோன்றியது.
அவர் தொடர்ந்து அவனை திட்டிக் கொண்டிருந்தார், 'வேலை செய்ய வந்துட்டு சும்மா
ஒக்காந்திருப்பாங்களா ? கத்துக்கணும், ன்னிக்கு ஒரு வேல, நாளைக்கு ஒரு வேல-
ன்னு கத்துகினாத்தானே வும்'. என்னிடம் நியாயம் கேட்பதுபோல் பேசினார், எனக்கு
சங்கடமாய் ருந்தது.
அந்தப் பையன் எந்த பதிலும் பேசவில்லை. சும்மாவே உட்கார்ந்து தரையைப்
பார்த்துக்கொண்டிருந்தான். அழுகிறானா என்று பார்த்தேன், ல்லை. உம்மென்று
முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். டயரை முழுக்க பிரித்து, ட்யூபை
எடுத்துக்கொண்டு அவர் நகரும்வரை அவனும் அசையவில்லை. அதன்பிறகு கொஞ்சம் தி
ரும்பி உட்கார்ந்தான், அப்போதும் முகத்தில் மாற்றமில்லை.
அப்போது சாக்கடைக்கு மறுபுறம் ருந்த கேட்டினுள்ளேயிருந்து ஒரு நாய்க்குட்டி
ஓடிவந்தது. மிகச்சிறிய நாய் அது, வழக்கமான நாய்க்குட்டிகளில் பாதியளவுதான் ருக்கும்,
நோஞ்சான். குரைக்கக்கூட ன்னும் தெரிந்திருக்கவில்லை. அவன் பக்கத்தில் சந்தேகமாய்
நின்று அவன் கையை முகர்ந்துபார்த்துவிட்டுப் பின்வாங்கி சத்தமெழாமல் அவனை நிமிர்ந்து
பார்த்தது. அவன் அதையே வெறித்துப்பார்த்துவிட்டு எதிர்பாராத ஒரு விநாடியில் கையை
நீட்டி அதன் கழுத்துப்பட்டையைப் பிடித்துத் தூக்கினான். தரையில்போட்ட
மீனைப்போல அவன் கையில் நாய் துள்ளிக் கொண்டிருந்தது. அப்போதும் குரைக்கவி
ல்லை. அவன் அதைக் கீழே கிடத்தி வலதுகையில் ரண்டு, டது கையில் ரண்டு என்று
கால்களைப் பிடித்துக்கொண்டு தலைகீழாய்த் தூக்கினான். நான் நின்றிருந்த டத்திலிருந்து
பார்க்கும்போது கசாப்புக்கடையில் ட்டைத் தொங்கவிட்டதுபோல் ருந்தது.
அந்த நாய்க்குட்டி தப்பிக்க எத்தனையோ முயற்சிகள் செய்தது, பாம்பைப்போல பலமாய்
நெளிந்துபார்த்தது, வாயை முடிந்தவரை கால்ப்பக்கம் திருப்பி அவன் கைகளைக்
கடிக்கப்பார்த்தது, தரையை நோக்கி தலையை நீட்டி பலவீனமாய் எகிறியது, எதும்
நடக்கவில்லை, அவன் பிடிவாதமாய் அதைப் பிடித்துக்கொண்டு சிரித்தான். குழந்தையைக்
கொஞ்சுவதுபோல் ஏதோ சிறிய வார்த்தைகள் அவனிடமிருந்து வெளிப்பட்டன. திடீரென்று
நாயை மீண்டும் நேராகப் பிடித்து தரையில் பொத்தென்று போட்டான். நான்கு
கால்களையும் விரித்தபடி பரிதாபமாய் அது கீழே விழுந்தது. ஒரு சின்ன முனகல் அதனி
டமிருந்து வெளிப்பட்டது. அரை நிமிடம், எழுந்து குடுகுடுவென்று கேட்டிற்குள்
ஓடிப்போனது. அது கிடந்த டத்தில் ஒரு பூ வந்து விழுந்தது. அந்தப்பையன் பூவைக் கையி
லெடுத்துக்கொண்டு ஓட்டமாய் உள்ளே ஓடினான்.