From nagas baan@... Fri Nov 09 22:43:13 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 06:43:13 -0000
Received: (qmail 79014 invoked from network); 10 Nov 2001 06:43:13 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 06:43:13 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 06:43:13 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.2.208] by n28.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 06:43:13 -0000
Date: Sat, 10 Nov 2001 06:42:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KaatRu - 3
Message-ID: <9sii9g+2apf@eGroups.com>
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5671
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12950

காற்று - 3

- லாவண்யா

அப்போதுதான் கேட்டிற்குள் ருந்த உலகத்தை கவனித்தேன். சிறிய மைதானம் அது, சரி
யாக பராமரிப்பில்லாமல் விட்டிருக்க வேண்டும், எங்கும் புல்லும் முள்ளும் வளர்ந்தி
ருக்க, அதன் நடுவே வகிடு எடுத்ததுபோல ஒரு ஒற்றையடிப்பாதை நீண்டு, கைவி
ரல்கள் போல மூன்றாய்ப் பிரிந்தது. ஓரமாய் ஒரு குடிசை ருந்தது. அதன் முன்னால் ஒரு
நடுத்தரவயதுப்பெண் நைட்டியில் துணி துவைத்துக்
கொண்டிருந்தாள். அவனைப்பார்த்து, 'யேய், ஓடாதேரா' என்றாள். குச்சிகள் கட்டி
மைதானம்முழுக்க சேலையிலிருந்து, ஜீன்ஸ் வரை துணிகள் காயப்போட்டிருந்தது -
அநேகமாய் அந்தப்பெண் சலவைக்காரியாய் ருக்கவேண்டும்.

'சார்' - பெரியவர் என்னை அழைந்ததும் திடுக்கிட்டுத் திரும்பினேன். டயரிலிருந்து ஒரு
ணியை எடுத்துக்காட்டி சிரித்தார். நானும் தேவையில்லாத வெட்கத்தோடு
புன்னகைத்தேன், 'ன்னும் எதுனா ருக்கான்னு பார்த்துடுங்க' என்றேன். 'பார்க்கறேன்
சார்' என்றார். என்முன்னாலேயே வேகமாய் புரட்டிப்பார்த்து தேடினார். ஏதும் கி
டைக்கவில்லை, 'ஒண்ணுதான் சார்' என்றார் மீண்டும் சிரித்து. நான் வெறுமனே
தலையசைத்தேன். காற்று நிரப்பின ட்யூபை நீரில் அமிழ்த்தி துளைதேட ரம்பித்தார் அவர்.
நான் திரும்பிக்கொண்டேன், மைதானத்துள் யாரையும் காணவில்லை. துணிகள் மட்டும்
காற்றில் அலைந்தாடி ஒன்றோடொன்று ரகசியம் பேசிக்கொண்டிருந்தன.

துணிகளுக்குக் காற்று வீசுகிறது. னால் மனிதருக்கு ல்லை என்பது விநோதமாய்
ருந்தது. மறுபடி கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்துக்கொண்டேன், அது முழுக்க
நனைந்துபோயிருந்தது. பெரியவர் ன்னும் ட்யூபை ராய்ந்து கொண்டிருந்தார், ந்த வேலை
எப்போது முடியுமோ தெரியவில்லையே. எனக்கு பசி ன்னும் அதிகமாகியிருந்தது. னது
கட்டும் என்று போய் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாமா என்கிற சையை சிரமப்பட்டு அடக்கி
க் கொண்டேன்.

பங்க்சரின் பிறப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்ட பெரியவர் அதைச்சுற்றி சிவப்புப்பேனாவில்
வட்டமிட்டிருந்தார், தட்டையான கம்பி போன்ற ஒரு உபகரணத்தால் அந்த டத்தில்
சூடுபறக்கத் தேய்த்துவிட்டு, மீண்டும் சாக்கடைக்குள் குதித்தார். அவருடைய
பொக்கிஷப்பெட்டியின் கீழ் அடுக்கிலிருந்து ஸ்டிக்கர் ஒன்றை எடுத்தார், சிவப்பு
வட்டத்துக்குள் அந்த சதுரத்தை ஒட்டவைத்து சுத்தியலால் நான்குதட்டு தட்டினார்.
முடிந்துபோனது வேலை.

அவர் மேலே ஏறிவந்தபோது என்னைப்போலவே ஒரு ஸ்கூட்டர்காரன் காற்றிறங்கிய
வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து கடமுடவென்று ஏதோ கன்னடத்தில்
சொன்னான். அவர் அவனைப் 'பொறு' என்பதுபோல் சைகை காட்டிவிட்டு என்
ட்யூபை காற்றடிக்கும் யந்திரத்தில் பொருத்திவிட்டு யாரையோ தேடினார், பிறகு
என்னைப்பார்த்து, 'எங்கே சார் அந்த பையன்' என்றார் ?. நான் உள்ளே
கைகாட்டினேன். அவர் உள்ளே திரும்பி சத்தமாய்க் கத்தினார், துணிதுவைத்துக்
கொண்டிருந்த பெண்ணும் அவர் பின்னாலேயே கத்தினாள், 'யேய், கூப்டறாங்க
பாருடா'

அந்தப்பையன் வேகமாய் ஓடிவந்து அவருக்கு சற்றுமுன்னால் நின்றுகொண்டான், பி
ன்னாலேயே அந்த நாய்க்குட்டியும் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தது, கேட் பக்கத்தில் நி
ன்று வரலாமா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு வானம் பார்த்து செல்லமாய்
தலையசைத்தது. பையன் தாடிக்காரரை பயத்தோடு பார்த்தபடி நின்றிருந்தான். ஒரு கையி
ல் ட்யூபோடு அவர் அவனைப் பிடிக்க முன்னே நகர்ந்ததும் அவன் பின்னால் ஓடப்
பார்த்தான், 'ஓடாதே, வாடா' என்று சொன்னபடி அவன் கையைப் பிடித்து ழுத்தபோது
நிச்சயம் பளார் என்று ஒரு அறை கொடுக்கப்போகிறார் என்றுதான் யூகித்தேன்.

னால் அவர் அவனை செல்லமாய் முதுகில் தட்டிக்கொடுத்து, 'கோவிச்சிகினு நாய்கிட்டே
விளையாடப் போயிட்டியா ? நாய்கிட்டே விளையாடினா நம்ம தொழில் பழகிடுமா ?
நாமதான் கத்துக்கணும்' என்று என்னால் நம்பமுடியாத தெளிவோடு பேசிவிட்டு அவனை
ழுத்துவந்து ட்யூபைக் கையில் கொடுத்தார், 'ந்த பெடலை அமுக்கி அமுக்கி
காத்தடிக்கணும், அப்புறம் ந்த தண்ணியில முக்கியெடுத்து ன்னும் எதுனா பங்க்சர்
ருக்குதான்னு பாக்கணும், சரியா ?' என்றார். அந்தப்பையன் அரைமனதாய்
தலையாட்டினான். அவரே ரண்டுமுறை அந்த யந்திரத்தை அமுக்கிக் காட்டிவிட்டு
ஸ்கூட்டர் டயரைப் பிரிக்கப்போனார். போகிறவாக்கில் என்னைப்பார்த்து சிரித்தபோது ஒரு
சித்தரைப்போல ருந்தார் அவர். சித்தர்களை எந்த அளவு நம்பலாம் ? எனக்கு பசியும்,
புழுக்கமும் அதிகமாகிக்கொண்டே வந்தது.

அந்தப்பையன் ரண்டுமுறை பெடலைக் காலால் அமுக்கிப் பார்த்தான், அவனுடைய சி
ன்னக் கால்களில் பலம் போதவில்லை, நான் உதவலாம் என்று ருந்தேன், னால் ஏதோ
ஒரு தயக்கத்தில் சும்மாவே கைகட்டி நின்றுவிட்டேன். அவன் கையில் பிடித்திருந்த ட்யூபி
ன் அழுக்கு காரணமாய் ருக்கலாம் - னால் அதிலிருந்த அழுக்கு முழுக்க நான் செய்தது
என்பது புத்தியில் உறைக்கவில்லை. அவன் ட்யூபை மண்மேல் போட்டுவிட்டு கைகளால்
பெடலை யக்க ரம்பித்தான். நல்ல யோசனை, சில விநாடிகளில் ட்யூப் முழுக்க காற்று நி
ரம்ப, அதை எடுத்து தண்நீரில் அமுக்கலானான். எனக்கு மறுபடி போரடிக்க ரம்பித்தது.
பின்னால் திரும்பிப்பார்த்தபோது பெரியவர் ஸ்கூட்டர் சக்கரத்தை வெளியிலெடுத்து
சுலபமாய் ட்யூபைக் கழற்றிக்கொண்டிருந்தார்.

தரையிலிருந்து நிமிராமல் அவர் கேட்டார், 'என்னடா, பங்க்சர் எதுனா ருக்கா ?'
என்றார். 'ல்லை' என்றான் அவன் சுருக்கமாய். அவர் கழற்றிய புது ட்யூபை அப்படியே
தரையில் போட்டுவிட்டு வந்து அவன் கையிலிருந்ததைப் பிடுங்கி மறுபடி சோதித்தார்,
ஏதும் ல்லை. பாராட்டும்விதமாய் அவனை மறுபடி தட்டிக்கொடுத்தார், அதன்பிறகு
எல்லாமே வேகமாய் நடந்தது, ட்யூப் மறுபடி சக்கரத்திற்குள் போனது, பையன் அவர்
கேட்காமலே உதவி செய்ய, சிறுகடப்பாரை உபயத்தில் டயர் மீண்டும்
பொருத்தப்பட்டது. விறுவிறுவென்று அதற்குக் காற்றடித்துவிட்டு, என்னை வண்டியை
சாய்த்துப் பிடித்துக்கொள்ளச் சொல்லி சக்கரத்தை மீண்டும் பொருத்தினார். காற்றடித்த
பகுதியில் எச்சில் தொட்டுவைத்து சோதித்து திருப்தியடைந்தார். 'ச்சு சார்' என்று சிரி
ப்போடு சொன்னார்.

எனக்கும் திருப்திதான், ரொம்ப நேரமானதைப்போல் தெரிந்தாலும், ருபது நிமி
டங்களுக்குள் வேலை முடிந்திருந்தது. நல்ல வேகம், 'எவ்ளோங்க ?' என்றேன்.
'பதினஞ்சு ரூபா' என்றார். பங்க்சர் ஒட்டுவதற்கு து குறைவா, அதிகமா என்பது
எனக்குத் தெரியவில்லை. னால் தற்குமேலும் கொடுக்கலாம் என்றிருந்தது. பர்ஸை
எடுத்துப் பிரித்துப்பார்த்தேன், ரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கள் ருந்தது, மீதமெல்லாம்
ஐநூறு ரூபாய்கள்.

(தொடரும்)