From nagas baan@... Fri Nov 09 22:44:05 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 06:44:04 -0000
Received: (qmail 68895 invoked from network); 10 Nov 2001 06:44:04 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 06:44:04 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 06:44:04 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.4.82] by n16.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 06:43:48 -0000
Date: Sat, 10 Nov 2001 06:44:02 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: KaatRu - 4
Message-ID: <9siibi+bsaq@eGroups.com>
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3734
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12951

காற்று - 4

- லாவண்யா

'சில்லறை ருக்குங்களா ?' நூறு ரூபாயை நீட்டினேன்.
'ல்லையே சார்' அவர் சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்தபடி பேசினார், டதுபக்கம் ஒரு
ட்டோ ஸ்டாண்ட் ருந்தது, ங்கிருந்தே குரல் கொடுத்தார், 'நூறு ரூபாய்க்கு சில்லறை
ருக்காப்பா ?' அந்த டிரைவர்களும் காக்கிச் சட்டைக்குள் கைவிட்டு எண்ணிப்பார்த்துவி
ட்டு மறுப்பாய்த் தலையசைத்தார்கள். 'ல்லையே சார்' என்று வருத்தமாய் சொன்னவர்,
தொடர்ந்து, 'பையனை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்லலாம், னா விவரம் புரியாது
வனுக்கு, செல்லாத நோட்டைக்கொடுத்து ஏமாத்திடுவானுங்க' என்றார். எனக்கும்
வருத்தமாகவே ருந்தது.

அதுவரை ஓட்டை வண்டியை அங்கே விட்டுப்போகத் தயங்கியவன், அப்போது எந்த நம்பி
க்கையில் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை, 'வண்டி ங்கேயே
ருக்கட்டும், நான் போய் சில்லறை மாத்திட்டு வரேன்' என்றேன்.
'வேணாம் சார், அடுத்த தடவை வரும்போது கொடுங்க' என்றார் அவர்.

என்னால் அவர் சொன்னதை கொஞ்சமும் நம்பமுடியவில்லை, 'என்ன ?' என்றேன்.
'அடுத்த தடவை ந்தபக்கம் வரும்போது கொடுங்க சார்' என்றார் மறுபடி.
பதினைந்து ரூபாய் என்பது வருக்குப் பெரிய தொகையாகவே ருக்கவேண்டும், னால்
வர் என்னை எப்படி நம்புகிறார் என்பது எனக்கு ன்னும் சந்தேகமாகவே
ருந்தது. 'ல்லைங்க, நான் போய் மாத்திட்டு வந்துடறேன்' என்றேன் மறுபடி.
கடன்வைத்துவிட்டுப்போக நான் விரும்பவில்லை, அது மட்டுமில்லாமல், திரும்ப
ந்தப்பக்கம் வருவதற்கு ஓரிருநாள் தாமதமாகிவிட்டால் ந்தப்பெரியவரும், ஏன்
ந்தப்பையனும்கூட சாபம்விடக்கூடும். அவர்களை சிரமப்படுத்தின பாவம் எனக்கு
வேண்டாம்.

அவர் பிடிவாதமாய், 'பரவாயில்லை சார், தோ, ங்கே ருக்கு உங்க வீடு, நான்தான்
டெய்லி பார்க்கறேனே, போய்ட்டு வா சார், பணம் அப்புறம் கொடுத்துக்கலாம்'
என்றார். என்னை கவனித்திருக்கிறார். என்னால் ச்சரியம் தாளமுடியவில்லை. ச்சரி
யத்தோடு கூடவே அதுவரை நம்பிக்கையில்லாமல் போலீஸ்காரன் போல கூடவே நி
ன்று அவரைக் கண்காணித்துக்கொண்டிருந்ததற்காக வெட்கப்பட்டேன்.
'கிளம்பு சார்' என்று அவரே பைக்கை ஸ்டாண்ட் நகர்த்திக் கொடுத்தார்.

தற்குமேலும் தயங்கினால் அவர் வருத்தப்படுவார் என்பதற்காக பைக்கைக் கிளப்பினேன்.
சாலையில் கொஞ்சதூரம் போனதும் ஒரு மளிகைக்கடை ருந்தது. ரண்டு சாக்லேட்கள்
வாங்கிக்கொண்டேன். மீதி சில்லறையை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு யு வளைவு
எடுத்து என் வீட்டின் அருகே மீண்டும் திரும்பி பெரியவரின் கடைக்கு வந்தேன்.
சாலைஓரமாய் வண்டியை அவசர ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவரிடம் ருபது ரூபாய்
கொடுத்தேன். 'என்னா சார்' என்று அவர் ஏதோ பேசவந்தார், நான்
கண்டுகொள்ளாமல் கிளம்பிவிட்டேன்.

அவர் ஞாபகமாய் ஐந்துரூபாய் பாக்கியை பையனிடம் கொடுத்து அனுப்பினதையும் நான்
எதிர்பார்த்திருக்கவில்லை. அவனிடம், 'நீயே வெச்சுக்கோ' என்றேன். அவன் பயந்து பி
ன்வாங்கினான், 'வாணாம் சார்' என்று தலையைப் பெரிதாய் டவலம் ட்டினான்.
'பரவாயில்லை வெச்சுக்கோப்பா' என்றேன்.
அவன் பிடிவாதமாய் என் கையில் ரூபாயைத் திணித்தது எனக்கு வருத்தமாகவே ருந்தது.
நிமிர்ந்து பார்த்தபோது தாடிக்காரர் பெருமிதத்தோடு பையனையே
பார்த்துக்கொண்டிருந்தார். வன் காசு வாங்க மாட்டான்.

பாக்கெட்டில் ருக்கிற சாக்லெட் நினைவுக்கு வந்தது. அதில் ஒன்றை எடுத்து அவன் கையி
ல் கொடுத்தேன். அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான், 'வாங்கிக்கோடா'
என்பதுபோல் அவர் தலையசைக்க, அவன் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டான். ஒருவி
நாடி யோசனைக்குப்பிறகு ன்னொரு சாக்லேட்டையும் எடுத்துக் கொடுத்தேன். முதலி
ல் அரைமனதாய் மறுத்துவிட்டு, பிறகு அதையும் வாங்கிக்கொண்டான். முகம்முழுக்க பூரி
த்திருந்தது. சாக்லேட்டில் கொஞ்சத்தை பெரியவருக்கும், கொஞ்சம் நாய்க்குட்டிக்கும்கூட
கொடுப்பான் என்று நினைத்துக்கொண்டேன்.

வண்டியைக்கிளப்பி தியேட்டரை நோக்கி விரைந்தபோது மனசு லேசாய் ருந்தது. முன்பி
ன் தெரியாத ஒருவனை பதினைந்து ரூபாய்க்காக நம்பியதில் பெரியவர் என்னை ஜெயி
த்துவிட்டதாகவும், அவருக்கு பதில் மரியாதை செய்துவிட்டதாகவும் நினைத்தேன். காலை
நேர வெய்யிலைத் துளைத்துக்கொண்டு காற்று சட்டைக்குள்புகுந்து குளுமையாக்கிக்
கொண்டிருந்தது.

***