From jaybee@... Sat Nov 10 01:57:42 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 09:57:42 -0000
Received: (qmail 17299 invoked from network); 10 Nov 2001 09:57:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 09:57:42 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 09:57:41 -0000
Received: from user (sp-103-45.tm.net.my [210.186.103.45]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMK00GJAX03WY@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 17:57:40 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 17:56:45 +0800
Subject: RE: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011110175645.00718034@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <9sihia+48jd@eGroups.com>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12953

At 12:06 PM 11/10/01 +0530, you wrote:
>Pl share with us. Perisu will only be happy.
>
>anbudan,
>EraMurukan


It is.

Regards

JayBee


>
> -----Original Message-----
> From: nagas_baan@... [mailto:nagas_baan@...]
> Sent: Saturday, November 10, 2001 12:01 PM
> To: agathiyar@yahoogroups.com
> Subject: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam
>
>
> நன்றி முருகன்,
>
> இந்த வருடம் தீபாவளியன்று ஒரு தேர்வு இருக்கிறது - ஆகவே ஊருக்குப் போவது சாத்தி
> யப்படாமல், பெங்களூரில் தனியே, தன்னந்தனியே உட்கார்ந்துகொண்டு
> கொண்டாடியாகவேண்டுமே என்று வருந்திக்கொண்டிருந்தபோது, உங்கள் கடிதம் வந்து
> தீபாவளி நினைவுகளை இன்னும் கிளறிவிட்டது :-)இ
>
> சில வருடங்கள் முன்னால் ஓலைப்பட்டாசுஎன்று 'வாத்தியார்' ஒரு கதை எழுதியிருக்கி
> றார், நினைவிருக்கிறதா ?
>
> தீபாவளி மலர்கள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள், அந்த விஷயமாய் பகிர்ந்துகொள்வதற்கு
> ஒன்று இருக்கிறது - இந்த வருடம் கல்கி தீபாவளி மலரில் என் சிறுகதை வந்திருக்கிறது -
> நான் கல்கிக்காக பிடித்துக்கொடுத்த கொழுக்கட்டையை தீபாவளி மலருக்காக
> வைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'காற்று' என்பது சிறுகதையின் தலைப்பு,
> தலைவர் அனுமதித்தால் அதை அகத்தியர்களோடு பகிர்ந்துகொள்ள ஆசை !
>
> என்றும் அன்புடன்,
> லாவண்யா ...
>
> பின்குறிப்பு : விடுமுறையில் இருப்பதால் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப முஇடிவதில்லை.
> மன்னிக்கவேணும் !
>
>
> --- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> > தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மா ஸ்பெஷல் சமாசாரம்.
> >
> > " கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம்
> > வாங்கிண்டு வந்துடு..மணக்க மணக்க தீபாவளி மருந்த்து கிளறித் தரேன்.."
> >
> > பாட்டி லிஸ்டில் புலிப்பாலையும் காண்டாமிருகக் கொம்பையும் தவிர மற்ற
> > எல்லாம் இருக்கும்.
>
===========================