From jaybee@... Sat Nov 10 03:07:54 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 11:07:54 -0000
Received: (qmail 14926 invoked from network); 10 Nov 2001 11:07:53 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 11:07:53 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 11:07:53 -0000
Received: from user (sp-103-45.tm.net.my [210.186.103.45]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GML00G1C093J5@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 19:07:52 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 19:07:02 +0800
Subject: RE: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011110190702.007244b0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011110175645.00718034@...>
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12955

At 04:16 PM 11/10/01 +0530, you wrote:
>Why 'it is'? I am expecting 'I am' !!
>
>anbudan,
>EraMurukan

it is = இது (மகிழ்ச்சியாக) இருக்கிறது:-)

Regards

JayBee


>
> -----Original Message-----
> From: jaybee [mailto:jaybee@...]
> Sent: Saturday, November 10, 2001 3:27 PM
> To: agathiyar@yahoogroups.com
> Subject: RE: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam
>
>
> At 12:06 PM 11/10/01 +0530, you wrote:
> >Pl share with us. Perisu will only be happy.
> >
> >anbudan,
> >EraMurukan
>
>
> It is.
>
> Regards
>
> JayBee
>
>
> >
> > -----Original Message-----
> > From: nagas_baan@... [mailto:nagas_baan@...]
> > Sent: Saturday, November 10, 2001 12:01 PM
> > To: agathiyar@yahoogroups.com
> > Subject: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam
> >
> >
> > நன்றி முருகன்,
> >
> > இந்த வருடம் தீபாவளியன்று ஒரு தேர்வு இருக்கிறது - ஆகவே ஊருக்குப் போவதுசாத்தி
> > யப்படாமல், பெங்களூரில் தனியே, தன்னந்தனியே உட்கார்ந்துகொண்டு
> > கொண்டாடியாகவேண்டுமே என்று வருந்திக்கொண்டிருந்தபோது, உங்கள் கடிதம் வந்து
> > தீபாவளி நினைவுகளை இன்னும் கிளறிவிட்டது :-)இ
> >
> > சில வருடங்கள் முன்னால் ஓலைப்பட்டாசு என்று 'வாத்தியார்' ஒரு கதை எழுதியிருக்கி
> > றார், நினைவிருக்கிறதா ?
> >
> > தீபாவளி மலர்கள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள், அந்த விஷயமாய் பகிர்ந்துகொள்வதற்கு
> > ஒன்று இருக்கிறது - இந்த வருடம் கல்கிதீபாவளி மலரில் என் சிறுகதை வந்திருக்கிறது -
> > நான் கல்கிக்காக பிடித்துக்கொடுத்த கொழுக்கட்டையை தீபாவளி மலருக்காக
> > வைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'காற்று' என்பது சிறுகதையின் தலைப்பு,
> > தலைவர் அனுமதித்தால் அதை அகத்தியர்களோடு பகிர்ந்துகொள்ள ஆசை !
> >
> > என்றும் அன்புடன்,
> > லாவண்யா ...
> >
> > பின்குறிப்பு : விடுமுறையில் இருப்பதால் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப முஇடிவதில்லை.
> > மன்னிக்கவேணும் !
> >
> >
> > --- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> > > தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மா ஸ்பெஷல் சமாசாரம்.
> > >
> > > " கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம்
> > > வாங்கிண்டு வந்துடு..மணக்க மணக்க தீபாவளி மருந்த்து கிளறித் தரேன்.."
> > >
> > > பாட்டி லிஸ்டில் புலிப்பாலையும் காண்டாமிருகக் கொம்பையும் தவிர மற்ற
> > > எல்லாம் இருக்கும்.
> >
> ===========================
>
> Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>