From angiah@... Sat Nov 10 03:16:03 2001
Return-Path: X-Sender: angiah@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 11:16:02 -0000
Received: (qmail 27693 invoked from network); 10 Nov 2001 11:16:02 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 11:16:02 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 11:16:02 -0000
Received: from agilan (sp-103-8.tm.net.my [210.186.103.8]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GML00GCP0MOGC@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 19:16:01 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 19:16:01 +0800 (SGT)
Date-warning: Date header was inserted by ipop2.tm.net.my
Subject: Re: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam
X-Sender: angiah@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <0GML00GCQ0MPGC@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: "M.Angiah" X-Yahoo-Profile: angiah
X-Yahoo-Message-Num: 12956
At 05:06 PM 11/9/01 +0800, you wrote:
>At 04:08 PM 11/9/01 +0800, you wrote:
>>At 08:35 AM 11/8/01 +0800, you wrote:
>>>
>>> செரிமனத்துக்கு என்று மிளகுச்சேவு ஒன்றும் இருக்கிறது.
>>>மனைவியிடம் கேட்டு எழுதுகிறேன்.
>>>
>> மிளகுச்சேவு - மிகவும் உறைப்பாக இருக்குமே சாஅஅஅர்
>>வணக்கத்துடன்
>>
>>அங்கையா.
>
>
> மிளகைக் குறைச்சுப் போட்டுக்கிட்டாப்போச்சு.
> இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே சேவுதான் செய்து
>கொண்டிருக்கிறார்கள்.
>
> அரிசிமாவு 1 பங்கு
> கடலைமாவு 3 பங்கு
> மிளகு நுணுக்கிக் கொள்ளவேண்டும் - தேவையான அளவு
> உப்பு - தேவையான அளவு
> பெருங்காயம் பொடித்துக்கொள்ளவேண்டும் - தேவையான அளவு
> வெள்ளைப்பூண்டு விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும் -
> தேவையான அளவு.
>
> சேவு பிழியும் பிழிச்சானில் வைத்துப்பிழிந்து எடுக்கவும்.
சாஅஅஅர்
இன்று சாப்பிட்ட மிளகுசேவு உறைக்கவில்லை.
நன்றியுடன்
அங்கையா.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>=================
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>