From aysh@... Sat Nov 10 03:30:17 2001
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 11:30:17 -0000
Received: (qmail 31918 invoked from network); 10 Nov 2001 11:30:17 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 11:30:17 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 11:30:16 -0000
Received: (qmail 19376 invoked from network); 10 Nov 2001 16:59:30 +0530
Received: from unknown (HELO User) (210.214.133.209) by 0 with SMTP; 10 Nov 2001 16:59:30 +0530
To:
Subject: RE: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam
Date: Sat, 10 Nov 2001 17:01:59 +0530
Message-ID:
MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-reply-to: <3.0.3.32.20011110190702.007244b0@...>
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin"
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12957

இது தானே வேணாங்கறது :-)

சரி, அறிவு ஜீவி, பேராசிரியர் நோம் சோம்ஸ்கி இந்து பத்திரிகை சார்பில்

மியூசிக் அகாதமியில் இன்று மாலை பேசுகிறார் -

அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மேல் தாக்குதல் தொடுத்துள்ளதைக் கடுமையாக

எதிர்ப்பவர் இவர். கேட்டு விட்டு வந்து எழுதுகிறேன்.


anbudan,
EraMurukan

-----Original Message-----
From: jaybee [mailto:jaybee@...]
Sent: Saturday, November 10, 2001 4:37 PM
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam


At 04:16 PM 11/10/01 +0530, you wrote:
>Why 'it is'? I am expecting 'I am' !!
>
>anbudan,
>EraMurukan

it is = இது (மகிழ்ச்சியாக) இருக்கிறது:-)

Regards

JayBee


>
> -----Original Message-----
> From: jaybee [mailto:jaybee@...]
> Sent: Saturday, November 10, 2001 3:27 PM
> To: agathiyar@yahoogroups.com
> Subject: RE: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam
>
>
> At 12:06 PM 11/10/01 +0530, you wrote:
> >Pl share with us. Perisu will only be happy.
> >
> >anbudan,
> >EraMurukan
>
>
> It is.
>
> Regards
>
> JayBee
>
>
> >
> > -----Original Message-----
> > From: nagas_baan@... [mailto:nagas_baan@...]
> > Sent: Saturday, November 10, 2001 12:01 PM
> > To: agathiyar@yahoogroups.com
> > Subject: [agathiyar] Re: DeepavaLi Marundhu/lEkiyam
> >
> >
> > நன்றி முருகன்,
> >
> > இந்த வருடம் தீபாவளியன்று ஒரு தேர்வு இருக்கிறது - ஆகவே ஊருக்குப் போவதுசாத்தி
> > யப்படாமல், பெங்களூரில் தனியே, தன்னந்தனியே உட்கார்ந்துகொண்டு
> > கொண்டாடியாகவேண்டுமே என்று வருந்திக்கொண்டிருந்தபோது, உங்கள் கடிதம்வந்து
> > தீபாவளி நினைவுகளை இன்னும் கிளறிவிட்டது :-)இ
> >
> > சில வருடங்கள் முன்னால் ஓலைப்பட்டாசு என்று 'வாத்தியார்' ஒரு கதை எழுதியிருக்கி
> > றார், நினைவிருக்கிறதா ?
> >
> > தீபாவளி மலர்கள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள், அந்த விஷயமாய் பகிர்ந்துகொள்வதற்கு
> > ஒன்று இருக்கிறது - இந்த வருடம் கல்கி தீபாவளி மலரில் என் சிறுகதை வந்திருக்கிறது -
> > நான் கல்கிக்காக பிடித்துக்கொடுத்த கொழுக்கட்டையை தீபாவளி மலருக்காக
> > வைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'காற்று' என்பது சிறுகதையின் தலைப்பு,
> > தலைவர் அனுமதித்தால் அதை அகத்தியர்களோடு பகிர்ந்துகொள்ள ஆசை !
> >
> > என்றும் அன்புடன்,
> > லாவண்யா ...
> >
> > பின்குறிப்பு : விடுமுறையில் இருப்பதால் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப முஇடிவதில்லை.
> > மன்னிக்கவேணும் !
> >
> >
> > --- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> > > தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மா ஸ்பெஷல் சமாசாரம்.
> > >
> > > " கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம்
> > > வாங்கிண்டு வந்துடு..மணக்க மணக்க தீபாவளி மருந்த்து கிளறித் தரேன்.."
> > >
> > > பாட்டி லிஸ்டில் புலிப்பாலையும் காண்டாமிருகக் கொம்பையும் தவிர மற்ற
> > > எல்லாம் இருக்கும்.
> >
> ===========================
>
> Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>

Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]