From jaybee@... Sat Nov 10 03:31:17 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 11:31:16 -0000
Received: (qmail 39679 invoked from network); 10 Nov 2001 11:31:15 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 11:31:15 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 11:31:16 -0000
Received: from user (sp-103-45.tm.net.my [210.186.103.45]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GML00GAF1BXN9@...> for agathiyar@yahoogroups.com; Sat, 10 Nov 2001 19:31:10 +0800 (SGT)
Date: Sat, 10 Nov 2001 19:30:21 +0800
Subject: uRaikkaadha sEvonRu kaNdEn - Re: [agathiyar] DeepavaLi Marundhu/lEkiyam
In-reply-to: <0GML00GCQ0MPGC@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011110193021.00717984@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12958

At 07:16 PM 11/10/01 +0800, you wrote:
>>>>
>>>> செரிமனத்துக்கு என்று மிளகுச்சேவு ஒன்றும் இருக்கிறது.
>>>>மனைவியிடம் கேட்டு எழுதுகிறேன்.
>>>>
>>> மிளகுச்சேவு - மிகவும் உறைப்பாகஇருக்குமே சாஅஅஅர்
>>>வணக்கத்துடன்
>>>
>>>அங்கையா.
>>
>>
>> மிளகைக் குறைச்சுப் போட்டுக்கிட்டாப்போச்சு.
>> இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே சேவுதான் செய்து
>>கொண்டிருக்கிறார்கள்.
>>
>
> சாஅஅஅர்
> இன்று சாப்பிட்ட மிளகுசேவு உறைக்கவில்லை.
> நன்றியுடன்
> அங்கையா.


ஒரு பழைய திரைப்படப்பாட்டில் வருகிறது மாதிரி ஏதும்
ஆகிவிட்டதா, என்ன...?

காப்பி கசந்ததடி - மிளகாய்க் காரம்
இனித்ததடி
பூப்போன்ற இட்டிலியும் - உடனே
புளிப்பாய்த் தோன்றுதடி
சாப்பிடவேண்டுமென்றால் - வயிறும்
சண்டை பிடிக்குதடி
ஆப்பிலும் ஆரஞ்சுமே .....

அன்புடன்

ஜெயபாரதி

============================