From nagas baan@... Sat Nov 10 07:01:07 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 15:01:06 -0000
Received: (qmail 23101 invoked from network); 10 Nov 2001 15:01:06 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 15:01:06 -0000
Received: from unknown (HELO n12.groups.yahoo.com) (216.115.96.62) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 15:01:06 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.132] by n12.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 15:01:06 -0000
Date: Sat, 10 Nov 2001 15:01:05 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Alla & Illai
Message-ID: <9sjffh+2ah1@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 747
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12968

அகத்தியர்களுக்கு,

அல்ல, இல்லை - இந்த இரண்டு சொற்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றனவா ?
பயனாகும்முறையில் ஏதும் வேறுபாடுகள் உண்டா - இந்த இடத்தில் 'அல்ல' வரக்கூடாது
என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா ?

இந்தக் கேள்வி எழுந்ததன் நோக்கம் - இன்று காலை ஒரு திரைப்பாடல்
கேட்டுக்கொண்டிருந்தேன், 'காவல்காரன் தொழில் சுலபம் அல்ல, வார்த்தை ஏது இதன்
புனிதம் சொல்ல' என்று கவிஞர். வாலி எழுதியிருக்கிறார். 'சொல்ல'வுக்கு இயைந்து
வருவதால், 'அல்ல' போட்டுவிட்டார், ஆனால் எனக்கென்னவோ, 'காவல்காரன் தொழி
ல் சுலபம் இல்லை' என்பதுதான் சரியாகத் தோன்றுகிறது ? ஏன் இப்படித் தோன்றுகிறது
என்று கேட்காதீர்கள், நான் அம்பேல் :-)

அறிஞர்களின் பதிலுக்கு என் நன்றிகள் !

என்றும் அன்புடன்,
நாக சுப்ர மணியன். சொ.