From nagas baan@... Sat Nov 10 07:06:54 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 15:06:54 -0000
Received: (qmail 30803 invoked from network); 10 Nov 2001 15:06:53 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 15:06:53 -0000
Received: from unknown (HELO n21.groups.yahoo.com) (216.115.96.71) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 15:06:54 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.118] by n21.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 15:04:22 -0000
Date: Sat, 10 Nov 2001 15:06:49 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Dr. JayBee's NaerkaaNal !
Message-ID: <9sjfq9+j3j0@eGroups.com>
In-Reply-To: <20011109061830.15850.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Length: 3700
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.129.72
From: nagas baan@...
X-Yahoo-Message-Num: 12969
திரு. மணிவண்ணன்,
விடுப்பில் இருப்பதால் உங்கள் மடலுக்கு உடனடியாக பதில் எழுத முடியவில்லை, மன்னி
யுங்கள் !
திரு. ஆர். வெங்கடேஷ் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல இந்தப் பேட்டியில் எந்த
உள்நோக்கமும் இல்லை என்பதைத்தான் என்னால் மீண்டும் சொல்ல முடியும் ! நல்லது
நினைத்துச் செய்த பேட்டிக்கட்டுரை இப்படிப் பரபரப்பான விஷயமாகிவிட்டது எனக்கு
வருத்தமே !
இதற்காக திரு. ஜேபி அவர்களிடம் மன்னிப்பு கோரிக்கொள்கிறேன் !
> Your use of Yahoo! Groups is subject to the > href="http://docs.yahoo.com/info/terms/">Yahoo! Terms
> of Service. >
>
>
>
>
> ___________________________________________________________________
> *NEW* Yahoo! Messenger for SMS. Now on your Celforce phone
*NEW*
> Visit http://in.mobile.yahoo.com/smsmgr_signin.html