From naga ganesan@... Sat Nov 10 07:59:18 2001
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 10 Nov 2001 15:59:17 -0000
Received: (qmail 50944 invoked from network); 10 Nov 2001 15:59:16 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 10 Nov 2001 15:59:16 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 10 Nov 2001 15:59:17 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.10.134] by n31.groups.yahoo.com with NNFMP; 10 Nov 2001 15:59:17 -0000
Date: Sat, 10 Nov 2001 15:59:13 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Alla & Illai
Message-ID: <9sjish+o080@eGroups.com>
In-Reply-To: <9sjffh+2ah1@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1124
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 216.88.65.180
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 12971
அல்ல, இiல்லை என்பன வெவ்வேறு பொருள் கொண்டன.
iஇஇந்த வித்தியாசத்தை ஏனைத் தமிழர் iஇழந்துவிட்டனர்.
ஆனால் கொங்குநாட்டில் iஇந்த வேறுபாடு இiன்னமும் மயங்காமல்
இiருக்கிறது என்று மொழியியல் அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர்.
அன்புடன்,
நா. கணேசன்
--- In agathiyar@y..., nagas_baan@h... wrote:
> அகத்தியர்களுக்கு,
>
> அல்ல, இல்லை - இந்த இரண்டு சொற்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றனவா ?
> பயனாகும்முறையில் ஏதும் வேறுபாடுகள் உண்டா - இந்த இடத்தில் 'அல்ல' வரக்கூடாது
> என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா ?
>
> இந்தக் கேள்வி எழுந்ததன் நோக்கம் - இன்று காலை ஒரு திரைப்பாடல்
> கேட்டுக்கொண்டிருந்தேன், 'காவல்காரன் தொழில் சுலபம் அல்ல, வார்த்தை ஏது இதன்
> புனிதம் சொல்ல' என்று கவிஞர். வாலி எழுதியிருக்கிறார். 'சொல்ல'வுக்கு இயைந்து
> வருவதால், 'அல்ல' போட்டுவிட்டார், ஆனால் எனக்கென்னவோ, 'காவல்காரன் தொழி
> ல் சுலபம் இல்லை' என்பதுதான் சரியாகத் தோன்றுகிறது ? ஏன் இப்படித் தோன்றுகிறது
> என்று கேட்காதீர்கள், நான் அம்பேல் :-)
>
> அறிஞர்களின் பதிலுக்கு என் நன்றிகள் !
>
> என்றும் அன்புடன்,
> நாக சுப்ர மணியன். சொ.