From harikris@... Sat Nov 10 19:04:01 2001
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 11 Nov 2001 03:04:01 -0000
Received: (qmail 5018 invoked from network); 11 Nov 2001 03:04:00 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 11 Nov 2001 03:04:00 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 11 Nov 2001 03:03:59 -0000
Received: (qmail 2540 invoked from network); 11 Nov 2001 08:33:10 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.131.29) by 0 with SMTP; 11 Nov 2001 08:33:10 +0530
Message-ID: <012b01c16a8b$d8792160$1d83d6d2@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <9sjl70+sap3@eGroups.com>
Subject: Re: [agathiyar] paci-3
Date: Sun, 11 Nov 2001 08:30:26 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan"
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12985

வெங்கட்,

பல சிம்மாசனங்களை அசைத்துப் பார்க்கப் போகிறீர்கள். அருமையான, சரளமான நடை. இயல்பான உணர்வுகள். கடைசிவரை பெயர் தெரியாத அவனுக்குப் பக்கத்திலேயே அனைவரையும் இருத்திவிடுகிறீர்கள். வாழ்த்து.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.


----- Original Message -----
From: venkat@...
To: agathiyar@yahoogroups.com
Sent: Saturday, November 10, 2001 4:38 PM
Subject: [agathiyar] paci-3


சமையலறை சென்று தண்ணீர் பிடித்துக் குடித்துவிட்டுப்
படுக்கையில் சாய்ந்த அவனுக்கு வான்கூவர் பன்னாட்டு உணவுத் தொழில்நுட்ப மாநாட்டின்
தலைசிறந்த இளம் விஞ்ஞானி என்று அறிவிக்கப்பட்ட செய்தி காலைப் பத்திரிக்கைகளில் அச்சாகி
க் கொண்டிருப்பது தெரியாது.

... end ...
Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.



[Non-text portions of this message have been removed]