From eramurug@... Sat Nov 10 19:53:31 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 11 Nov 2001 03:53:30 -0000
Received: (qmail 45464 invoked from network); 11 Nov 2001 03:53:30 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 11 Nov 2001 03:53:30 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Nov 2001 03:53:30 -0000
Message-ID: <20011111035330.57396.qmail@...>
Received: from [210.214.128.132] by web14801.mail.yahoo.com via HTTP; Sat, 10 Nov 2001 19:53:30 PST
Date: Sat, 10 Nov 2001 19:53:30 -0800 (PST)
Subject: Re: [agathiyar] paci-3
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <012b01c16a8b$d8792160$1d83d6d2@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12988
எல்லாத்தையும் படிச்சுட்டு ஒவ்வொண்ணா விமர்சனம் செய்து வாழ்த்தலாம்னு
பார்த்தேன். நல்ல காரியத்தை ஏன் தள்ளிப் போடறேங்கிறார் அருமை அரி.
வெங்கட், பிடியுங்க..வாழ்த்துக்கள். சிவா, எல்லே முனைவர் உங்களுக்கும் தான்
(எல்லேக்காரர் கதையைப் படித்து விட்டு பின்னால் தொட்டுப் பார்த்துக்
கொண்டேன்).
அன்பு இலந்தையாருக்கு - வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
அன்புடன்,
இரா.முருகன்
--- Hari Krishnan wrote:
> வெங்கட்,
>
> பல சிம்மாசனங்களை அசைத்துப் பார்க்கப் போகிறீர்கள். அருமையான,
> சரளமான நடை. இயல்பான உணர்வுகள். கடைசிவரை பெயர் தெரியாத
> அவனுக்குப் பக்கத்திலேயே அனைவரையும் இருத்திவிடுகிறீர்கள். வாழ்த்து.
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
>
>
> ----- Original Message -----
> From: venkat@...
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Saturday, November 10, 2001 4:38 PM
> Subject: [agathiyar] paci-3
>
>
> சமையலறை சென்று தண்ணீர் பிடித்துக் குடித்துவிட்டுப்
> படுக்கையில் சாய்ந்த அவனுக்கு வான்கூவர் பன்னாட்டு உணவுத் தொழில்நுட்ப
> மாநாட்டின்
> தலைசிறந்த இளம் விஞ்ஞானி என்று அறிவிக்கப்பட்ட செய்தி காலைப்
> பத்திரிக்கைகளில் அச்சாகி
> க் கொண்டிருப்பது தெரியாது.
>
> ... end ...
> Your use of Yahoo! Groups is subject to the Yahoo!
> Terms of Service.
>
>
>
> [Non-text portions of this message have been
> removed]
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Find a job, post your resume.
http://careers.yahoo.com