From jaybee@... Fri Nov 16 00:36:20 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 08:36:20 -0000
Received: (qmail 89960 invoked from network); 16 Nov 2001 08:36:18 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 08:36:18 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 08:36:16 -0000
Received: from user (sp-103-122.tm.net.my [210.186.103.122]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMV00C9DX5I03@...> for agathiyar@yahoogroups.com; Fri, 16 Nov 2001 16:34:32 +0800 (SGT)
Date: Fri, 16 Nov 2001 16:34:11 +0800
Subject: RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011116163411.0073c200@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011116081230.0072e880@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13120
At 07:05 AM 11/16/01 +0530, you wrote:
>இசைக்குடிமானம் ஒரு 'காண்ற்றாக்ட்' மாதிரியா?
>
>பிள்ளை, பெண் வம்சத்தின் பெருமைகளைச் சொல்லி (இசை - குடி),
>
>திருமணத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு விவரங்களை அறிவிக்கும்
>
>ஒப்பந்தமா அது?
>
>உங்களிடம் 'சாம்பிள்' இருக்கிறதாகச் சொன்னீர்களே..தந்தருள்க!
ஹ்ஹ்ம்ம்~~~ (இந்த மாதிரிப் போட்டால் அந்த 'ஹ்ஹ்ம்ம்'மை
மேலும் கீழும் ஏற்றி இறக்கிச் சொல்லிக்கொள்ளவேண்டும். அதாவது,
வேத அத்யயனத்தில் ஏற்றி இறக்கிச்சொல்வதில் ஒரு முறை வைத்திருக்கிறார்கள்
அல்லோ.... உதாத்தம், ஸ்வரிதம், அநுதாத்தம்? அதுதன்னே அதுதன்னே).
ஏதோ ஒரு நாவலுக்கான விவரணம் தேடுவதைப் பட்சி சொல்கிறதே!
(கணேஷ்-வசந்த் மாடலில்).
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>
>
>anbudan,
>EraMurukan
>
> -----Original Message-----
> From: jaybee [mailto:jaybee@...]
> Sent: Friday, November 16, 2001 5:43 AM
> To: agathiyar@yahoogroups.com
> Subject: Re: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
>
>
> At 12:09 AM 11/16/01 +0000, you wrote:
> >இந்த இழை தொடர்ந்ததா ஜேபி-சான்?
> >
>
> தொடர்ந்ததாகத் தெரியவில்லை.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> >
> >
> >
> >
> >--- In agathiyar@y..., jaybee wrote:
> >>
> >>
> அன்புள்ள சந்திரசேகரன்,
> >>
> >> என்னுடைய ஆவணத்தைப் பார்க்கும்போதுதான் விடுபட்டுப்போயிருந்த
> >>
> இம்மடல் கிடைத்தது.
> >> நீங்கள் கேட்டிருந்த இவ்வினாவுக்கு யாரும் பதிலனுப்பியிருந்தனரா?
> >> யாரும்
> இன்னும் அனுப்பவில்லையென்றால், விபரமும் அதன் மாதிரியையும்
> >> அனுப்பிவைக்கிறேன்.
> >>
> >>
> அன்புடன்
> >>
> >> ஜெயபாரதி
> >>
> >>
> >> At 07:14 PM 11/25/99 -0800, you
> wrote:
> >> >
> >> >
> >> >"இசைகுடிமானம் =
> >> >நாட்டுக்கோட்டைச் செட்டியார் திருமணக்காலத்தில்
> எழுதும் ஒருவகை உறுதிமொழித்தாள்"
> >> >என்று கழகத் தமிழகராதி சொல்கிறது.
> >> >
> >> >அது பற்றி
> மேலும் செய்திகள் அறிய அவா. அவையோருள் அறிந்தோர் எழுதவும்.
> >> >நன்றி.
> >> >
> >>
> >பெ.சந்திரசேகரன்,
> >> > அட்லாண்டா, அமெரிக்கா
> >>
> >__________________________________________________