From harikris@... Fri Nov 16 00:52:40 2001
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 08:52:39 -0000
Received: (qmail 44070 invoked from network); 16 Nov 2001 08:52:39 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 08:52:39 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 08:52:38 -0000
Received: (qmail 9456 invoked from network); 16 Nov 2001 14:22:29 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.128.118) by 0 with SMTP; 16 Nov 2001 14:22:29 +0530
Message-ID: <005401c16eaa$47fad0c0$7680d6d2@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" Subject: Perisendraal Chummaavaa?
Date: Fri, 16 Nov 2001 13:24:50 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 13121
நண்பர்களே,
இந்த ஆண்டு கலைமகள் தீபாவளி மலரில் பெரிசு எழுதிய "சும்மா" கட்டுரை வெளிவந்திருக்கிறது. (பக்கம் 351)
அடர்த்தியான செய்தியை மிக எளிமையான நடையில் நகைச்சுவை கலந்து தந்திருப்பதைப் பார்த்து யோகியார் "கலைமகள்" தீபாவளி மலரில் வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, பெரிசிடம் அனுமதி பெற்று, பத்திரிக்கை அலுவலகத்தில் சேர்ப்பித்தார். தீபாவளி மலர் முற்றிலும் தயாராகிவிட்ட போதிலும் அந்தக் கட்டுரையின் ஆழத்திலும்எளிமையிலும் மயங்கிப் போன ஆசிரியர் எப்படியெல்லாமோ இடம் ஒதுக்கி, ஐந்து பக்க அளவில் வெளியிட்டிருக்கிறார். பெரிசென்றால் சும்மாவா? இல்லை யோகியார்தான் சும்மாவா?
ஐயாவுடைய பிரதி இப்போதுதான் எனக்கு வந்து சேர்ந்தது. எப்படி அவரிடம் சேர்க்கப் போகிறேனோ, தெரியாது.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
[Non-text portions of this message have been removed]