From nagas baan@... Fri Nov 16 03:43:12 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 11:43:13 -0000
Received: (qmail 57339 invoked from network); 16 Nov 2001 11:43:13 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 11:43:13 -0000
Received: from unknown (HELO n20.groups.yahoo.com) (216.115.96.70) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 11:43:12 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.65] by n20.groups.yahoo.com with NNFMP; 16 Nov 2001 11:40:23 -0000
Date: Fri, 16 Nov 2001 11:43:10 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Edu ittOr eyal (editorial)
Message-ID: <9t2u4e+g5i0@eGroups.com>
In-Reply-To: <9stfo5+qiub@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 828
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan" X-Yahoo-Message-Num: 13123
அருமையான கதை .... டாக்டருக்கு நன்றி !
என்றும் அன்புடன்,
லாவண்யா ...
--- In agathiyar@y..., jaybee555@y... wrote:
> போட்டியும் பிரார்த்தனையும்
> முனீஸ்வரின் முகத்தில் மென்சிரிப்பு ஒன்று தோன்றியது. அந்தச்
> சிரிப்பில் அவருடைய முகம் பிரகாசித்தது. புஸ்தி மீசையின்
> கறுமைக்கு
> மெருகூட்டும்வண்ணம் அவருடைய குறுநகையில் சற்றே வெளித் தெரிந்த
> அந்த கோரைப்பற்கள் மின்னின.
> தன்னுடைய இருக்கையின்மீது நன்றாகச் சாய்ந்துகொண்டார்.
> ஏற்கனவே போட்டிருந்த அட்டணைக்காலை மாற்றிப் போட்டுக்கொண்டார்.
> தம்மேல் பிரியப்பட்டு யாரோ பக்தன் ஒருவன் வைத்துவிட்டுப்போன
> சாராயத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.
> மெதுவாக உறிஞ்சிக்கொண்டே.....
> ரொம்ப ரொம்ப சாவதானமாக.....
> தம் முன்னால் நடைபெறும் விறுவிறுப்பான கால்ப்பந்துப்
> போட்டியைக்கண்டு ரசிக்கலானார்.