From nagas baan@... Fri Nov 16 03:52:17 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 11:52:15 -0000
Received: (qmail 83630 invoked from network); 16 Nov 2001 11:52:14 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 11:52:14 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 11:52:15 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.2.225] by n16.groups.yahoo.com with NNFMP; 16 Nov 2001 11:51:56 -0000
Date: Fri, 16 Nov 2001 11:52:13 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Dhoosi Chuzhal
Message-ID: <9t2uld+1gs3@eGroups.com>
In-Reply-To: <20011114145953.44268.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 848
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan"
X-Yahoo-Message-Num: 13124

முருகரே,

> ஏதாவது விட்டுப் போய்விட்டதா?

விட்டுப்போனது வேறொன்றுமில்லை - உம்ம கவிதைதான் :-)

லாவண்யா ...

--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
> சாபு,
>
> இந்தத் தடவை கவனித்தீர்களா? மரபுக் கவிதை மழைதான்.
>
> யோகியார், இலந்தையார், அனந்த், அரி, வெங்கட், வீரராகவன்...
>
> புதுக்கவிதை டிப்பார்ட்மெண்டில் கண்ணனும் எல்லே சாமியும் ..
>
> பெரிசு, சேச்சி, எல்லே சாமிநாதன், சிவா, லாவண்யா கதைகள்
> ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை..
>
> நீங்களும் சரசரவென்று கூரையில் ஏறி அநாயாசமாக ஓடு மாற்றினீர்கள்.
>
> எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
>
> விமர்சனங்களை வரும் ஞாயிறன்று அனுப்பட்டுமா? (வேண்டாம் என்று
> அபிப்பிராயம் இருந்தால், சொன்னால் நிப்பாட்டிக்க்கறேன்).
>
> ஏதாவது விட்டுப் போய்விட்டதா?
>
> அன்புடன்,
> இரா.முருகன்