From nagas baan@... Fri Nov 16 04:06:45 2001
Return-Path: X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 12:06:46 -0000
Received: (qmail 84008 invoked from network); 16 Nov 2001 12:06:45 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 12:06:45 -0000
Received: from unknown (HELO n22.groups.yahoo.com) (216.115.96.72) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 12:06:44 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.10.31] by n22.groups.yahoo.com with NNFMP; 16 Nov 2001 12:06:44 -0000
Date: Fri, 16 Nov 2001 12:06:41 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: deepAvaLi vAzhththukka:L
Message-ID: <9t2vgh+peth@eGroups.com>
In-Reply-To: <3.0.6.32.20011115195957.007c99d0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 719
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan" X-Yahoo-Message-Num: 13127
முருகரே, யாரைத்தான் கூட்டிக்கொண்டு போனீர்கள் ? நாலுபேர் இருக்கிற வீட்டுக்கு
ரெண்டே ரெண்டு டிக்கெட் கொடுத்தால் என்னதான் செய்வீர்கள் நீங்கள் ? மீதமிருக்கி
ற இருவருக்கும் மலிவுவிலையில் டிக்கெட் தருகிறேன் என்று மொபைல்காரர்கள்
வாக்குக்கொடுக்கவில்லையா ? ;-)
சின்ன வயதில் படித்த இந்திப்பாடத்தில், 'தொன்னூற்றொன்பதின் சுழலில்' என்று ஒரு
கதை வரும் ... அதுதான் நினைவுக்கு வருகிறது ;-)
என்றும் அன்புடன்,
லாவண்யா ...
--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> அன்பு சாபு,
>
> முருகன் அண்ணாச்சியிடம் அந்த இரண்டாவது டிக்கட்டில் யாரைக் கூட்டிக் கொண்டு
போனார் என்று கேட்க
> மாட்டீர்களா? அவரும் சொல்லவில்லையே.
>
> அன்புடன்
> போஸ்
> சென்னை