From nagas baan@... Fri Nov 16 04:08:20 2001
Return-Path:
X-Sender: nagas baan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 12:08:21 -0000
Received: (qmail 87732 invoked from network); 16 Nov 2001 12:08:21 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 12:08:21 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 12:08:20 -0000
X-eGroups-Return: nagas baan@...
Received: from [10.1.2.59] by n8.groups.yahoo.com with NNFMP; 16 Nov 2001 12:08:19 -0000
Date: Fri, 16 Nov 2001 12:08:17 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Abirami Ammai Pathikam (2)
Message-ID: <9t2vjh+7034@eGroups.com>
In-Reply-To: <004101c16e15$d90a8b40$b485d6d2@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 893
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 202.169.188.186
From: "Nagasubramanian Chokkanathan"
X-Yahoo-Message-Num: 13128

கிருட்டினரே,

இப்படி பதிலையும் சொல்லாமல், சும்மாவும் இராமல் என் ஆர்வத்தைக் கிளப்பிவிடுவதில்
உங்களுக்கு ரகசிய சந்தோஷமோ ? ;-)

சும்மா சொல்லுங்க சாரே !

என்றும் அன்புடன்,
லாவண்யா ...

--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> இல்லை என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் அல்ல, அன்று இல்லை ஆகிய
சொற்களுக்கு லாவண்யா விளக்கம் கேட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. ராம. கி.
போன்றும், தங்களைப் போன்றும், சத்தமே போடாத சந்திரா போன்றும் (எங்கேதான்
போனார் முக்கண்ணனார்?) சொல் அறிஞர்கள் இருக்கும் இடத்தில் வாயைத் திறக்கக் கூடாது
என்று பொத்திக் கொண்டிருக்கிறேன். "ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் **அன்றென்றிரு....**" "அவை*யல்ல* நன்மரங்கள்" "இ*ல்லையி
ல்லை* என்பவர்க்குத் துயரமில்லை(?) ஆனால் இருந்துமில்லை என்பவர்க்கு அமைதியி
ல்லை."
>
> சொல்லத்தான் நினைக்கிறேன் தனனனானா.....