From eramurug@... Fri Nov 16 07:17:49 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 15:17:49 -0000
Received: (qmail 68357 invoked from network); 16 Nov 2001 15:17:49 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 15:17:49 -0000
Received: from unknown (HELO web14806.mail.yahoo.com) (216.136.224.222) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 15:17:49 -0000
Message-ID: <20011116151749.11618.qmail@...>
Received: from [210.214.133.210] by web14806.mail.yahoo.com via HTTP; Fri, 16 Nov 2001 07:17:49 PST
Date: Fri, 16 Nov 2001 07:17:49 -0800 (PST)
Subject: RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011116163411.0073c200@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13133
பெரிசா கொக்கான்னேன்!
நீங்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
ஒரு மூன்று மாதமாக, 'சோதனை முயற்சி' (experimental fiction)
ஆக ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். செம்மண்பூமி, மலையாள பூமி,
பழைய தில்லி, அன்னிபொலின் கால இங்கிலாந்து என்று ஒரு முன்னூறு வருடம்
முன்னும் பின்னுமாக அலை பாய்கிற கதை. உள்ளே இழை சேர்த்து நெய்ய நிறைய
விஷயம் தேவைப்படுகிறது..
தற்செயலாக அகத்தியத்தில் பழைய அஞ்சல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது
இசைக்குடிமானம் கண்ணில் பட்டது.
நாவலும் கதையும் கிடக்கட்டும்..சமூகவியல் நோக்கில் முக்கியமான செய்தி
ஆயிற்றே..அதுவும் உங்களைப் போல அத்தாரிட்டியிடமிருந்து கிடைக்கும்
அக்மார்க் செய்தி என்றால் விட மனம் வருமா?
கொஞ்சம் என்னான்னு சொல்லுங்க, தொக்தொர்.
அன்புடன்,
இரா.முருகன்
--- jaybee wrote:
> At 07:05 AM 11/16/01 +0530, you wrote:
> >இசைக்குடிமானம் ஒரு 'காண்ற்றாக்ட்' மாதிரியா?
> >
> >பிள்ளை, பெண் வம்சத்தின் பெருமைகளைச் சொல்லி (இசை - குடி),
> >
> >திருமணத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு விவரங்களை அறிவிக்கும்
> >
> >ஒப்பந்தமா அது?
> >
> >உங்களிடம் 'சாம்பிள்' இருக்கிறதாகச் சொன்னீர்களே..தந்தருள்க!
>
>
> ஹ்ஹ்ம்ம்~~~ (இந்த மாதிரிப் போட்டால் அந்த 'ஹ்ஹ்ம்ம்'மை
> மேலும் கீழும் ஏற்றி இறக்கிச் சொல்லிக்கொள்ளவேண்டும். அதாவது,
> வேத அத்யயனத்தில் ஏற்றி இறக்கிச்சொல்வதில் ஒரு முறை
> வைத்திருக்கிறார்கள்
> அல்லோ.... உதாத்தம், ஸ்வரிதம், அநுதாத்தம்? அதுதன்னே அதுதன்னே).
> ஏதோ ஒரு நாவலுக்கான விவரணம் தேடுவதைப் பட்சி சொல்கிறதே!
> (கணேஷ்-வசந்த் மாடலில்).
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> >
> >
> >
> >
> >anbudan,
> >EraMurukan
> >
> > -----Original Message-----
> > From: jaybee [mailto:jaybee@...]
> > Sent: Friday, November 16, 2001 5:43 AM
> > To: agathiyar@yahoogroups.com
> > Subject: Re: [agathiyar] Re: What is "icaik
> kudimAnam"?
> >
> >
> > At 12:09 AM 11/16/01 +0000, you wrote:
> > >இந்த இழை தொடர்ந்ததா ஜேபி-சான்?
> > >
> >
> > தொடர்ந்ததாகத் தெரியவில்லை.
> >
> > அன்புடன்
> >
> > ஜெயபாரதி
> >
> >
> > >
> > >
> > >
> > >
> > >--- In agathiyar@y..., jaybee > wrote:
> > >>
> > >>
> > அன்புள்ள சந்திரசேகரன்,
> > >>
> > >> என்னுடைய ஆவணத்தைப் பார்க்கும்போதுதான்
> விடுபட்டுப்போயிருந்த
> > >>
> > இம்மடல் கிடைத்தது.
> > >> நீங்கள் கேட்டிருந்த இவ்வினாவுக்கு யாரும்
> பதிலனுப்பியிருந்தனரா?
> > >> யாரும்
> > இன்னும் அனுப்பவில்லையென்றால், விபரமும் அதன் மாதிரியையும்
> > >> அனுப்பிவைக்கிறேன்.
> > >>
> > >>
> > அன்புடன்
> > >>
> > >> ஜெயபாரதி
> > >>
> > >>
> > >> At 07:14 PM 11/25/99 -0800, you
> > wrote:
> > >> >
> > >> >
> > >> >"இசைகுடிமானம் =
> > >> >நாட்டுக்கோட்டைச் செட்டியார் திருமணக்காலத்தில்
> > எழுதும் ஒருவகை உறுதிமொழித்தாள்"
> > >> >என்று கழகத் தமிழகராதி சொல்கிறது.
> > >> >
> > >> >அது பற்றி
> > மேலும் செய்திகள் அறிய அவா. அவையோருள் அறிந்தோர் எழுதவும்.
> > >> >நன்றி.
> > >> >
> > >>
> > >பெ.சந்திரசேகரன்,
> > >> > அட்லாண்டா, அமெரிக்கா
> > >>
> >
> >__________________________________________________
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com