From eramurug@... Fri Nov 16 07:42:43 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 15:42:42 -0000
Received: (qmail 75873 invoked from network); 16 Nov 2001 15:42:41 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 15:42:41 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 15:42:41 -0000
Message-ID: <20011116154241.93337.qmail@...>
Received: from [210.214.133.210] by web14801.mail.yahoo.com via HTTP; Fri, 16 Nov 2001 07:42:41 PST
Date: Fri, 16 Nov 2001 07:42:41 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Perisendraal Chummaavaa?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <005401c16eaa$47fad0c0$7680d6d2@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13136

அகத்தியத்தில் ஏற்கனவே வந்ததா 'சும்மா'? இல்லையென்றால் கலைமகள்
தீபாவளி மலர் படிக்க வாரக் கடைசியில் மாமனார் வீடு போக
வேண்டுமே..மீந்து போன தீபாவளி பட்சணங்களை நினைத்தால்தான் பயமாக
இருக்கிறது..



--- Hari Krishnan wrote:
> நண்பர்களே,
>
> இந்த ஆண்டு கலைமகள் தீபாவளி மலரில் பெரிசு எழுதிய "சும்மா"
> கட்டுரை வெளிவந்திருக்கிறது. (பக்கம் 351)
>
> அடர்த்தியான செய்தியை மிக எளிமையான நடையில் நகைச்சுவை கலந்து
> தந்திருப்பதைப் பார்த்து யோகியார் "கலைமகள்" தீபாவளி மலரில்
> வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, பெரிசிடம் அனுமதி
> பெற்று, பத்திரிக்கை அலுவலகத்தில் சேர்ப்பித்தார். தீபாவளி மலர்
> முற்றிலும் தயாராகிவிட்ட போதிலும் அந்தக் கட்டுரையின் ஆழத்திலும்
> எளிமையிலும் மயங்கிப் போன ஆசிரியர் எப்படியெல்லாமோ இடம்
> ஒதுக்கி, ஐந்து பக்க அளவில் வெளியிட்டிருக்கிறார். பெரிசென்றால்
> சும்மாவா? இல்லை யோகியார்தான் சும்மாவா?
>
> ஐயாவுடைய பிரதி இப்போதுதான் எனக்கு வந்து சேர்ந்தது. எப்படி
> அவரிடம் சேர்க்கப் போகிறேனோ, தெரியாது.
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
>
>
> [Non-text portions of this message have been
> removed]
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com