From nswaminathan@... Fri Nov 16 08:20:26 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 16:20:25 -0000
Received: (qmail 97833 invoked from network); 16 Nov 2001 16:20:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 16:20:24 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 16:20:25 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id fAGGJUd16349 for ; Fri, 16 Nov 2001 08:19:30 -0800 (PST)
Message-ID: <002201c16eba$69653f60$a1bd1b42@...>
To: Subject: Re: [agathiyar] POttiyum pirArththanaiyum
Date: Fri, 16 Nov 2001 08:18:59 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Message-Num: 13138
<ஜேபி எழுதினார்>
<வெட்டு>
இந்தமாதிரியான கதை அமைப்பில் முனீஸ்வரரைச்
சம்பந்தப்படுத்தி யாரும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே.
ஒன்று, முனீஸ்வரரிடம் உள்ள பயமாக இருக்கலாம்;
<வெட்டு>
ஆமாய்யா, அத்தேதான்.
ஏதாவது காத்து, கருப்பு,பேயி, பிசாசு குத்தம்னா
முனீசுவரன்கிட்ட போயி மந்திரிச்ச துண்ணூரு வங்கி பூசிக்கலாம்.
ஏதாவது சொல்லப்போயி சாமி குத்தமாயி முனீசுவரனே
அருவாளத் தூக்கிட்டு 'டாய் என்ன சொன்னே'ன்னு கத்திக்கிட்டு
வந்திட்டா யாருகிட்ட போயி என்னத்தவாங்கி எங்க பூசிக்கறது ? அதான் மெளனமா...