From jaybee@... Fri Nov 16 15:23:18 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 23:23:18 -0000
Received: (qmail 36270 invoked from network); 16 Nov 2001 23:23:17 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 23:23:17 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 23:23:17 -0000
Received: from user (sp-103-21.tm.net.my [210.186.103.21]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMX00IGI2AQK8@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 07:23:16 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 07:22:58 +0800
Subject: RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
In-reply-to: <20011116151749.11618.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011117072258.007448b4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011116163411.0073c200@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13142
At 07:17 AM 11/16/01 -0800, you wrote:
>பெரிசா கொக்கான்னேன்!
>
>நீங்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
>
>ஒரு மூன்று மாதமாக, 'சோதனை முயற்சி' (experimental fiction)
>ஆக ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். செம்மண்பூமி, மலையாள பூமி,
>பழைய தில்லி, அன்னிபொலின் கால இங்கிலாந்து என்று ஒரு முன்னூறு வருடம்
>முன்னும் பின்னுமாக அலை பாய்கிற கதை.உள்ளே இழை சேர்த்து நெய்ய நிறைய
>விஷயம் தேவைப்படுகிறது..
இப்படிச்சுற்றி வளைத்து, தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவதற்குப்
பதில் நறுக்குத் தெரித்தார்போல, பட்டுக் கத்தரித்தாற்போல,
பொட்டுக் குத்தினாப்போல, ரத்தினச்சுருக்கமாக, கனகச்சிதமாகச்
சொல்லியிருக்கலாம் - 'No Comments'.
அன்புடன்
ஜெயபாரதி
>
>தற்செயலாக அகத்தியத்தில் பழைய அஞ்சல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது
>இசைக்குடிமானம் கண்ணில் பட்டது.
>நாவலும் கதையும் கிடக்கட்டும்..சமூகவியல் நோக்கில் முக்கியமான செய்தி
>ஆயிற்றே..அதுவும் உங்களைப் போல அத்தாரிட்டியிடமிருந்து கிடைக்கும்
>அக்மார்க் செய்தி என்றால் விட மனம் வருமா?
>
>கொஞ்சம் என்னான்னு சொல்லுங்க, தொக்தொர்.
>
>அன்புடன்,
>இரா.முருகன்
>
>
>
>
>
>
>
>--- jaybee wrote:
>> At 07:05 AM 11/16/01 +0530, you wrote:
>> >இசைக்குடிமானம் ஒரு 'காண்ற்றாக்ட்' மாதிரியா?
>> >
>> >பிள்ளை, பெண் வம்சத்தின் பெருமைகளைச் சொல்லி (இசை - குடி),
>> >
>> >திருமணத்திற்கு அளிக்கப்பட்ட பரிசுவிவரங்களை அறிவிக்கும்
>> >
>> >ஒப்பந்தமா அது?
>> >
>> >உங்களிடம் 'சாம்பிள்' இருக்கிறதாகச் சொன்னீர்களே..தந்தருள்க!
>>
>>
>> ஹ்ஹ்ம்ம்~~~ (இந்த மாதிரிப் போட்டால் அந்த 'ஹ்ஹ்ம்ம்'மை
>> மேலும் கீழும் ஏற்றி இறக்கிச் சொல்லிக்கொள்ளவேண்டும். அதாவது,
>> வேத அத்யயனத்தில் ஏற்றி இறக்கிச்சொல்வதில் ஒரு முறை
>> வைத்திருக்கிறார்கள்
>> அல்லோ.... உதாத்தம், ஸ்வரிதம், அநுதாத்தம்? அதுதன்னே அதுதன்னே).
>> ஏதோ ஒரு நாவலுக்கான விவரணம் தேடுவதைப் பட்சி சொல்கிறதே!
>> (கணேஷ்-வசந்த் மாடலில்).
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>
>> >
>> >
>> >
>> >
>> >anbudan,
>> >EraMurukan
>> >
>> > -----Original Message-----
>> > From: jaybee [mailto:jaybee@...]
>> > Sent: Friday, November 16, 2001 5:43 AM
>> > To: agathiyar@yahoogroups.com
>> > Subject: Re: [agathiyar] Re: What is "icaik
>> kudimAnam"?
>> >
>> >
>> > At 12:09 AM 11/16/01 +0000, you wrote:
>> > >இந்த இழை தொடர்ந்ததா ஜேபி-சான்?
>> > >
>> >
>> > தொடர்ந்ததாகத் தெரியவில்லை.
>> >
>> > அன்புடன்
>> >
>> > ஜெயபாரதி
>> >
>> >
>> > >
>> > >
>> > >
>> > >
>> > >--- In agathiyar@y..., jaybee >> wrote:
>> > >>
>> > >>
>> > அன்புள்ள சந்திரசேகரன்,
>> > >>
>> > >> என்னுடைய ஆவணத்தைப் பார்க்கும்போதுதான்
>> விடுபட்டுப்போயிருந்த
>> > >>
>> > இம்மடல் கிடைத்தது.
>> > >> நீங்கள் கேட்டிருந்த இவ்வினாவுக்கு யாரும்
>> பதிலனுப்பியிருந்தனரா?
>> > >> யாரும்
>> > இன்னும் அனுப்பவில்லையென்றால், விபரமும் அதன் மாதிரியையும்
>> > >> அனுப்பிவைக்கிறேன்.
>> > >>
>> > >>
>> > அன்புடன்
>> > >>
>> > >> ஜெயபாரதி
>> > >>
>> > >>
>> > >> At 07:14 PM 11/25/99 -0800, you
>> > wrote:
>> > >> >
>> > >> >
>> > >> >"இசைகுடிமானம் =
>> > >> >நாட்டுக்கோட்டைச் செட்டியார் திருமணக்காலத்தில்
>> > எழுதும் ஒருவகை உறுதிமொழித்தாள்"
>> > >> >என்று கழகத் தமிழகராதி சொல்கிறது.
>> > >> >
>> > >> >அது பற்றி
>> > மேலும் செய்திகள் அறிய அவா. அவையோருள் அறிந்தோர் எழுதவும்.
>> > >> >நன்றி.
>> > >> >
>> > >>
>> > >பெ.சந்திரசேகரன்,
>> > >> > அட்லாண்டா, அமெரிக்கா
>> > >>
>> >
>> >__________________________________________________