From jaybee@... Fri Nov 16 15:48:37 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 23:48:37 -0000
Received: (qmail 49084 invoked from network); 16 Nov 2001 23:48:37 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 23:48:37 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 23:48:37 -0000
Received: from user (sp-103-21.tm.net.my [210.186.103.21]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMX00K8R3GY4Q@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 07:48:36 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 07:48:19 +0800
Subject: Re: [agathiyar] Perisendraal Chummaavaa?
In-reply-to: <20011116154241.93337.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011117074819.00765a58@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <005401c16eaa$47fad0c0$7680d6d2@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13144
At 07:42 AM 11/16/01 -0800, you wrote:
>அகத்தியத்தில் ஏற்கனவே வந்ததா 'சும்மா'? இல்லையென்றால் கலைமகள்
>தீபாவளி மலர் படிக்க வாரக் கடைசியில் மாமனார் வீடு போக
>வேண்டுமே..மீந்து போன தீபாவளி பட்சணங்களை நினைத்தால்தான் பயமாக
>இருக்கிறது..
>
இது ஏற்கனவே தமிழ் டாட் நெட்டில் வந்தது. ஐந்து பாகமோ
என்னவோ. அதனை ஒட்டிச் சிலர் கேள்விகள் கேட்டிருந்தனர்.
எல்லாவற்றையும் தொகுத்து அப்படியே என்னுடைய 'கடாரம்வெப்'
இல்ல-ஏட்டில் பதிப்பித்துள்ளோம்.
அதனை சுருக்கிப்போட்டுக்கொள்வதாகக் கவியோகியார்
கேட்டிருந்தார். அதுதான் கலைமகளில் வந்திருக்கும்.
அதன் முழு படிவத்தையும் இங்கே காணலாம் -
http://www.geocities.com/kadaaramweb/
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>--- Hari Krishnan wrote:
>> நண்பர்களே,
>>
>> இந்த ஆண்டு கலைமகள் தீபாவளி மலரில் பெரிசு எழுதிய "சும்மா"
>> கட்டுரை வெளிவந்திருக்கிறது. (பக்கம் 351)
>>
>> அடர்த்தியான செய்தியை மிக எளிமையான நடையில் நகைச்சுவை கலந்து
>> தந்திருப்பதைப் பார்த்து யோகியார் "கலைமகள்" தீபாவளி மலரில்
>> வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, பெரிசிடம் அனுமதி
>> பெற்று, பத்திரிக்கை அலுவலகத்தில் சேர்ப்பித்தார். தீபாவளி மலர்
>> முற்றிலும் தயாராகிவிட்ட போதிலும் அந்தக் கட்டுரையின் ஆழத்திலும்
>> எளிமையிலும் மயங்கிப் போன ஆசிரியர் எப்படியெல்லாமோ இடம்
>> ஒதுக்கி, ஐந்து பக்க அளவில் வெளியிட்டிருக்கிறார். பெரிசென்றால்
>> சும்மாவா? இல்லை யோகியார்தான் சும்மாவா?
>>
>> ஐயாவுடைய பிரதி இப்போதுதான் எனக்கு வந்து சேர்ந்தது. எப்படி
>> அவரிடம் சேர்க்கப் போகிறேனோ, தெரியாது.
>>
>> அன்புடன்,
>> ஹரி கிருஷ்ணன்.
>>
>>
=======================>