From jaybee@... Fri Nov 16 15:53:49 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Nov 2001 23:53:48 -0000
Received: (qmail 79033 invoked from network); 16 Nov 2001 23:53:48 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 16 Nov 2001 23:53:48 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 16 Nov 2001 23:53:48 -0000
Received: from user (sp-103-21.tm.net.my [210.186.103.21]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMX00J633PM2S@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 07:53:47 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 07:53:31 +0800
Subject: RE: [agathiyar] Re: What is "icaik kudimAnam"?
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20011117075331.0074822c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011117072258.007448b4@...>
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13145
At 05:15 AM 11/17/01 +0530, you wrote:
>:-))))))))
>
>சொல்வேனா என்று ஒரு பிடிவாதமா?
>
>நேரில் வந்தாவது உங்களிடம் விவரம் வாங்கி விடுவேன்..ஆமா :-))
>
>anbudan,
>EraMurukan
அப்படியொன்றுமில்லை. கையால் எழுதப்பட்ட பத்திரம்
கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கைக்குக் கிடைத்தால்
ஸ்கேன் செய்து அனுப்பலாம். இல்லையென்றால் அதன் வாசகத்தை
அப்படியே டைப் அடித்து அனுப்பவேண்டும். அதற்கெல்லாம் நேரம் ஏது?
இப்போது இணையத்தில் இருந்துகொண்டிருப்பதேகூட விரயம் என்றே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்.