From eramurug@... Fri Nov 16 16:02:01 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 00:02:00 -0000
Received: (qmail 63050 invoked from network); 17 Nov 2001 00:01:59 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 00:01:59 -0000
Received: from unknown (HELO web14808.mail.yahoo.com) (216.136.224.224) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 00:01:59 -0000
Message-ID: <20011117000159.86242.qmail@...>
Received: from [210.214.133.174] by web14808.mail.yahoo.com via HTTP; Fri, 16 Nov 2001 16:01:59 PST
Date: Fri, 16 Nov 2001 16:01:59 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Perisendraal Chummaavaa?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011117074819.00765a58@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13146
என்னவே! அப்பொம் பிடிச்சு பாக்கேன்? தொணதொணன்னு பேசிக்கிட்டே
இருக்கீர்! இப்பொம் கொஞ்சம் சும்மா இரும்"
"சரிங்க. ஆமா..இசைக் குடிமானம்னா என்ன?"
"என்ன மம்முது? ஒங்க வாப்பா முடியாம இருந்தாலுவளே? இப்ப எப்படி
இருக்காலுக?
"இபா பரவாயில்லே, மாமு. சும்மாத்தான் இருக்காஹ..அவஹளுக்கு
இசைக்குடிமானம்னா என்னான்னு தெரிஞ்சாகணுமாம்..ஒரே அடம்.. பெரியவாப்பா
சொல்லமாட்டேங்கிறாஹ..அங்கேயும் அடம் தான்.. "
"அடங்க இஸ்க்கி! இன்னாபா இம்மாந்தொலை வந்து கீறே?"
"சொம்மாத்தாங்கண்ணு.. நம்ம பெரிசுங்கையிலே இன்னாது..இசக்குடிமானம்..அது
இன்னா நய்னான்னு கேக்கலாம்னு வந்தேன்..உள்ளாற கீறாரா?
> http://www.geocities.com/kadaaramweb/
>
__________________________________________________
Do You Yahoo!?
Find the one for you at Yahoo! Personals
http://personals.yahoo.com