From ramasamis@... Fri Nov 16 18:38:28 2001
Return-Path:
X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 02:38:29 -0000
Received: (qmail 30321 invoked from network); 17 Nov 2001 02:38:29 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 02:38:29 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.214) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 02:38:27 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Fri, 16 Nov 2001 18:38:27 -0800
Received: from 66.87.104.223 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Sat, 17 Nov 2001 02:38:26 GMT
X-Originating-IP: [66.87.104.223]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] Perisendraal Chummaavaa?
Date: Fri, 16 Nov 2001 20:38:26 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 17 Nov 2001 02:38:27.0335 (UTC) FILETIME=[EF9DF170:01C16F10]
From: "Ramasami Subbaier"
X-Yahoo-Message-Num: 13151

At 07:42 AM 11/16/01 -0800, you wrote:
>ணநுன்பூச்மீன்பூச்ஸ் தீக்ஷ்நுயுடீம் ம்ஜபூபூசூ 'ரிஷமிசூ'? ணீஸ்டுமூடிமீஸ்ரீயீசூஸ் நுடுமூமிநுக்ஷ
>பூஞமசூம்யிச் மிமூஸ மயூறுநு ம்சூமுறு நுடுபீபச்மீச்ஸ் மிசூமியுசூஸ ம்ஞரீ டீமசூநு
>டீம்னுரீடீமி..மிஞஜரூ டீமசூயு பூஞமசூம்யிச் மனீபபுற்நுடுயி ப்ச்டுயுன்பூசூஸ்பூசூஸ்ரீ மமீமிசூநு
>ணீலுறுநுச்யீரூ..
>

ணீரூ தீக்ஷ்நுயுடீம் பூமிச்ஹ் பீசூனீ டிப்னீயூஸ் ம்ஜபூரூ. துஜரூ மசூநுடீமிசூ
திஸ்ரீயுடீம்சூ. ணபூடுயு த்னீயூன பச்மூஸ டீநுக்ஷம்ச்நுக்ஷ டீநுனீயூலுஜபூயுஸ.
திஸ்மூசூம்க்ஷ்டுயீலீஷ டிபூசூரன்ரூ ணஜ்மயூடீமீ திஸ்ரீவூடுபீமீ 'நுபீசூமுஷடிம்ஜ்'
ணீஸ்மூ-தீனீயூஸ் மபூச்ஜ்மச்ன்ரூக்ஷடீயிசூஷ.
ணபூடுயு ரிலுறுநுச்ஜ்டீமசூனீரீறுடிநுசூக்ஷம்பூசூநுறு நும்ச்டீமீசூநுச்மீசூஸ
டீநுனீயூலுஜபூசூஸ. ணரூபூசூஸ்ரீ நுடுமூமிநுயிச்ஸ் ம்ஜபூச்லுறுரஷ.
ணபூஸ்ரீ லிவி மயூம்ன்டுபூலீஷ ணீற்டீநு நுசூபுமூசூஷ -

http://www.geocities.com/kadaaramweb/

ணஸ்ரீலபீஸ்ரீ
அடடா, சும்மா சொல்லப்படாது.கலக்கிபுட்டார் டாக்டர் ஜேப்பி! என்ன ஆழமான சிந்தனை.
அவரது ஞானத்துக்கு என் வணக்கங்கள்.

நீதிபதி மகாராஜன் 'சும்மா' என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அது வெளிவந்திருக்கும்
புத்தகம்
-பெயர் சரியாக நினைவில்லை, 'ஓவச் செய்தி' என்று நினைக்கிறேன்.

சில நாட்களுக்குமுன் அகத்தியத்தில் பிரார்த்தனையின் சக்தி பற்றி ஒரு செய்தி இட்டிருந்தேன். அதில்
குரல்தா பஞ்சகம் ' நான் எழுதி என்மனைவி பேசும் சக்தியை மீண்டும் பெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன்.
அந்தப் பஞ்சகத்தில் சும்மா என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
இந்தச் சும்மா என்ற கட்டுரையைப் படித்த பிறகு, அதை இங்கே இட வேண்டும் என்று ஒரு உந்துதல்.

இதோ அந்தக் 'குரல்தா பஞ்சகம்'

உலகம் உருளும் உனதா ணையிலே
விலகும் துயரம் விழிபார்க் கையிலே
நிலவைச் சிரசில் நிறைகொண் டவளே
நலமே குரல்தா புவனேஸ் வரியே!

நிறையே, நிதியே, நிஜமே,நிழலே
மறையே, மதியே, மகிழ்விப் பவளே
இறையே, இதமே, இசைவிப் பவளே
முறையே குரல்தா,புவனேஸ் வரியே!

இம்மா புவனம் இசைவித் துமனச்
சிம்மா சனமே திகழ்கின் றவளே
சும்மா இவளென் றெவரும் சொலவோ
அம்மா, குரல்தா புவனேஸ் வரியே!

அண்டை அயலோ,அரிதோ, எளிதோ
பண்டைப் புதிதோ அறியேன், அறியேன்
தண்டைச் சிலம்புக் கழலே சரணம்
தொண்டைக் குரல்தா புவனேஸ் வரியே!

மாசக் கரமே வதியும் வரமே
பூசக் கரமே, புதுமின் விரைவே
நேசக் கரமே நிதமே தருவாய்
பேசக் குரல்தா புவனேஸ் வரியே!


_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp