From eramurug@... Fri Nov 16 18:47:51 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 02:47:49 -0000
Received: (qmail 14264 invoked from network); 17 Nov 2001 02:47:49 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 02:47:49 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 02:47:50 -0000
X-eGroups-Return: eramurug@...
Received: from [10.1.10.114] by n30.groups.yahoo.com with NNFMP; 17 Nov 2001 02:47:49 -0000
Date: Sat, 17 Nov 2001 02:47:48 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Monggaan-interesting facts
Message-ID: <9t4j4k+srg6@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.19991204134516.0088cb10@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1501
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 210.214.131.89
From: eramurug@...
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 13152

'சும்மா' வையும் மற்ற ஆக்கங்களையும் காப்பிரைட் செய்யும்படி பெரிசுக்கு வேண்டுகோள்
விடுத்து விட்டு அகத்தியத்தில் பழையதைக் கிளறிக்கொண்டிருந்தபோது கிட்டிய இன்னொரு
'ஜெம்' -

மொங்காம்போடுறது ஏறிக்கிட்டே போறதப்பூஊஊஊஉ!

ஆமா, 'வாவரசி', 'கார்த்திகைப் புதுமை', 'புள்ளி போடறது', 'பிள்ளை போறது',
'கருதுக்கம்பி' போன்ற சிவகங்கைச் சொற்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா?

அன்புடன்,
இரா.முரு

--- In agathiyar@y..., jaybee wrote:
>
>
> அன்பர்களே,
>
> சிவகங்கைப் பகுதிகளில் "மொங்கான்" என்று ஒரு சொல் உண்டு.
>
> "ஏன்ப்பூ, ஏதோ யாவாரத்துல பங்கு போட்டுருந்தாப்புல? எப்புடி
> லாவமெல்லாம்? நல்ல வருதா?"
> "எங்கங்கிறேன் வர்ரது? சேந்த பயலெல்லாமா காச மொங்காம்
> போட்டுட்டாங்க்ய!"
>
> இன்னொரு இடத்தில்,
>
> "அட அந்த ஆளா நிதி மந்திரி? அவுரு பெரிய மொங்கானாச்சே!
> லங்காவித்தீவுல பாதி அவுருதுவாமுல்ல?"
>
> மொங்கான் என்பது பெருந்தவளையிலேயே மிகவும் பெரியதாம்.
> இரண்டு கைப்பிடிக்குமேல் இருக்குமாம். கோலிக்குண்டு மாதிரி கண்களாம்.
> அடித்தொண்டையில் கத்துமாம்.
>
> மொங்கான் என்னும் பெருந்தவளை இப்போது இருக்கிறதா?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> =========================================
>
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Thousands of Stores. Millions of Products. All in one place.
> Yahoo! Shopping: http://shopping.yahoo.com