From jaybee@... Fri Nov 16 20:37:47 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 17 Nov 2001 04:37:45 -0000
Received: (qmail 50430 invoked from network); 17 Nov 2001 04:37:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 17 Nov 2001 04:37:45 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 17 Nov 2001 04:37:44 -0000
Received: from user (sp-103-57.tm.net.my [210.186.103.57]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GMX00I80GUNAW@...> for agathiyar@yahoogroups.com; Sat, 17 Nov 2001 12:37:36 +0800 (SGT)
Date: Sat, 17 Nov 2001 12:37:20 +0800
Subject: Re: Fwd: [agathiyar] Monggaan-interesting facts
In-reply-to: <9t4gla+8l6d@eGroups.com>
X-Sender: jaybee@...
To: eramurug@..., "agathiyar@yahoogroups.com" Message-id: <3.0.3.32.20011117123720.007472fc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 13154
At 02:47 AM 11/17/01 -0000, you wrote:
>'சும்மா' வையும் மற்ற ஆக்கங்களையும் காப்பிரைட் செய்யும்படி பெரிசுக்கு வேண்டுகோள்
>விடுத்து விட்டு
அகத்தியத்தில் பழையதைக் கிளறிக்கொண்டிருந்தபோது கிட்டிய இன்னொரு
>'ஜெம்'
-
>
>மொங்காம்போடுறது ஏறிக்கிட்டே போறதப்பூஊஊஊஉ!
>
>ஆமா, 'வாவரசி', 'கார்த்திகைப்
புதுமை', 'புள்ளி போடறது', 'பிள்ளை போறது',
>'கருதுக்கம்பி' போன்ற சிவகங்கைச் சொற்களைப்
பற்றி எழுதியிருக்கிறீர்களா?
>
>அன்புடன்,
>இரா.முரு
அவ்வப்போது எழுதியிருக்கிறேன். தனித்தனியாக எழுதியதுமுண்டு.
சில கட்டுரைகள், மடல்களின் ஊடே(வூடால) அவற்றை அறிமுகப்படுத்தியதும்
உண்டு.
அந்தச் சொற்களையெல்லாம் என்னுடைய personal journals-இல்
எழுதிவைத்திருக்கிறேன். சென்ற ஆண்டு, அவற்றையெல்லாம் தொகுத்து ஒரே
ஜர்னலில் எழுதிவைத்திருக்கிறேன்.
சிவகங்கைச்சீமை வட்டாரசொற்கள் வழக்குகள் என்று மட்டும் சொல்லிவிட
முடியாது. இராமநாதபுரத்து முஸ்லிம்களின் சொல்வழக்குகளும் எழுதிவைத்துள்ளேன்.
சிவகங்கை வட்டாரத்தையும் நாட்டார் வழக்கு, நகரத்தார் வழக்கு என்று
பிரித்துள்ளேன். நாட்டார் வழக்கிலும், கள்ளர் வழக்கு போன்றவை சில
தனித்தன்மையுடையனவாக விளங்கும்.
பல சொற்களை ஒரே சொல்லாலோ ஒரே வாக்கியத்தாலோ
விளக்கிவிடமுடியாது.
அவற்றை விளக்க ஒரு சிறு கட்டுரையே எழுதவேண்டியிருக்கும்.
'நெட்டி முறித்தல்' கேள்விப்பட்டிருப்பீர்கள். 'நெட்டி வாங்குதல்'?
இப்படித்தான்.
சென்ற ஆண்டு, என் மகனுடைய திருமணத்தின் பொருட்டு குடும்பத்தோடு
தமிழகம் சென்றபோது என்னுடைய குறிப்புகள், ஆய்வு சம்பந்தமானவை, கையெழுத்துப்
பிரதிகள், டயரிகள், ஜர்னல்களையெல்லாம் தேடி எடுத்து, பெட்டிகளில் போட்டு,
மற்ற முக்கியமான சில பொருள்கள், தஸ்தாவேஜுகளுடன் சில நண்பர்களின் வீட்டில்
கொண்டுபோய் வைத்தேன். அவற்றில் அந்தக் குறிப்புகள் சமாசாரமே மூன்று
கார் டிக்கிகள் கொள்ளுமளவிற்கு இருந்தன. நிச்சயம் நூறு கிலோவுக்குமேல்
இருக்கும்.
ஆமாம். அவற்றிற்கு இப்போது காகித எடை மதிப்புத்தான்.
கீலோ ஏழு காசு வீதம் போட்டுக்கொடுப்பார்கள்.
இல்லையென்றால் கழுதைகளுக்குப் போடலாம்.
கடைசியில் அப்படி ஆகிப்போச்சு கதை.
அன்புடன்
ஜெயபாரதி
>
>--- In agathiyar@y..., jaybee wrote:
>>
>>
>>
அன்பர்களே,
>>
>> சிவகங்கைப் பகுதிகளில் "மொங்கான்" என்று ஒரு சொல் உண்டு.
>>
>>
"ஏன்ப்பூ, ஏதோ யாவாரத்துல பங்கு போட்டுருந்தாப்புல? எப்புடி
>> லாவமெல்லாம்? நல்ல வருதா?"
>>
"எங்கங்கிறேன் வர்ரது? சேந்த பயலெல்லாமா காச மொங்காம்
>> போட்டுட்டாங்க்ய!"
>>
>> இன்னொரு
இடத்தில்,
>>
>> "அட அந்த ஆளா நிதி மந்திரி? அவுருபெரிய மொங்கானாச்சே!
>>
லங்காவித்தீவுல பாதி அவுருதுவாமுல்ல?"
>>
>> மொங்கான் என்பது பெருந்தவளையிலேயே மிகவும்
பெரியதாம்.
>> இரண்டு கைப்பிடிக்குமேல் இருக்குமாம். கோலிக்குண்டு மாதிரி கண்களாம்.
>>
அடித்தொண்டையில் கத்துமாம்.
>>
>> மொங்கான் என்னும் பெருந்தவளை இப்போது இருக்கிறதா?
>>